இந்தியா

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...

வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!

பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

 விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்யவிருப்பதாக மத்திய அரசுத் தெரிவித்துள்ளது.நிலவில் விழுந்து நொறுங்கியது ரஷ்யாவின் லூனா!வெங்காயத்தின் விலை உயர்வைத் தடுக்கும் விதமாக, கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு, 3 லட்சம் டன்...

நிலவின் புதிய படங்கள் வெளியீடு!

 நிலவின் தரையிறங்கவுள்ள சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம், சுமார் ஒரு மாதத்தைக்...

அயோத்தி ராமர்கோயிலில் வழிபட்ட ரஜினிகாந்த்!

 அயோத்தி ராமர்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபட்டார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு சென்றடைந்தார். இந்த பயணத்தில் இரண்டாவது நாளில் அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் வழிபட்ட நடிகர் ரஜினிகாந்த்,...

“எனக்கு சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் எனது தந்தை”- ராகுல் காந்தி உருக்கம்!

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினர்.“நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம்...

“நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்”-இஸ்ரோ அறிவிப்பு!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேடிஎம் 390 பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்முன்னதாக, ஆகஸ்ட் 23- ஆம் தேதி மாலை 05.45 மணிக்கு...

மோடிக்கு ஓட்டுப்போட்ட விரலை துண்டித்த சகோதரர் – அண்ணன் தற்கொலையை விசாரிக்காததால் விரக்தி

மோடிக்கு ஓட்டுப்போட்ட விரலை துண்டித்த சகோதரர் - அண்ணன் தற்கொலையை  விசாரிக்காததால் விரக்தி மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ் நகரை சேர்ந்தவர் நந்தகுமார். அவர் பாஜ எம் எல் ஏ பாபு கலானி மற்றும் சிவசேனா எம் எல் ஏ பாலாஜி கினிகார் ஆகியோரிடம்...

தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேடிஎம் 390 பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்

தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேடிஎம் 390 பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம் தந்தை ராஜிவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிடித்தமான லடாக் பாங்காங்   ஏரிக்கு ராகுல் காந்தி பைக்கில் பயணித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

வெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு அதிரடி!

 வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40% வரி விதித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தளபதி விஜய்… தல அஜித்… சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான்… கலகலப்பாக பதிலளித்த சத்யராஜ்!மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்காயம் ஏற்றுமதி மீது 40 விழுக்காடு வரி...

ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

 லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர் உயிரிழந்தனர்.தளபதி விஜய்… தல அஜித்… சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான்… கலகலப்பாக பதிலளித்த சத்யராஜ்!லடாக்கின் லே பகுதியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள கியாரி...

சந்திரயான்- 3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி!

 சந்திரயான்- 3 விண்கலத்தின் இறுதி வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நள்ளிரவு 01.50 மணிக்கு இரண்டாவது மற்றும் இறுதி வேகக் குறைப்பு நடவடிக்கையானது வெற்றிகரமாக நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டுள்ள பிரபல தெலுங்கு நடிகை!நிலவின்...

━ popular

“ஒரு நடிகனுக்கு ஓட்டுப் போட்ட நாட்டுக்கு இதுதான் கதி!” – முதலமைச்சர் விஜய்யை மரண அடி அடித்து, கள்ளச்சந்தை முதல் ஊழல் வரை தோலுரித்த சீமான்!

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை நோக்கி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய அதிரடித் தாக்குதல் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு...