இந்தியா

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...

வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!

பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...

கடன் செலுத்த தவறியவர்களிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

கடன் செலுத்த தவறியவர்களிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை கடன் செலுத்த தவறியவர்களிடம் இருந்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அபராத வட்டி என்ற பெயரில் அதிகமாக வசூலிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இது...

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன்

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்து மாமனாருக்கு போன் செய்து தெரிவித்த காதல் கணவர்ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி...

சாலையில் சென்ற திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சாலையில் சென்ற திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்புஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் சாலையில் சென்ற கார் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்ததில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் ஒரு குடும்பத்தினர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு...

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?- நீடிக்கும் இழுபறி!

 தொடரும் உட்கட்சிப் பூசல்களால் கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் யார்? என முடிவு செய்ய இயலாமல் பா.ஜ.க. திணறி வருகிறது.2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்ததற்கு கோஷ்டி மோதல்கள் முக்கிய...

ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

 நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா – ஊழியர் கைதுஇமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு...

நிலவில் தரையிறங்கும் இடத்தைப் படம் பிடித்த லேண்டர்!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. நிலவில் தரையிறங்கும் இடத்தை சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் படம் பிடித்துள்ளது. லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராவால் ஆகஸ்ட் 15, 17 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை...

காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது காவிரியில் தண்ணீர திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்யாததாலும்...

‘ஓணம் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’- தென்னக ரயில்வே அறிவிப்பு!

 ஓணம் பண்டிகையையொட்டி, தாம்பரம்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை 05.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு...

பிரதமர் நரேந்திர மோடிக்கு குக்கி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

 மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தனியாக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவிகளை உருவாக்க வேண்டும் என குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின்...

வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

 வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் உள்ளது. அதனை எப்படி திரும்பப் பெறுவது என்ற சிக்கலுக்கு தீர்வுக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!வங்கிகளில் வாடிக்கையாளர்களால் உரிமைக் கோரப்படாத பணம் குறித்த...

━ popular

உதயநிதி ஸ்டாலின் கைது பின்னணி: 9 பிரிவுகளும் அரசியல் விவாதமும் – ஓர் சிறப்பு அலசல்

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசிய கருத்துக்களை மையமாக வைத்து பதியப்பட்டுள்ள இந்த...