இந்தியா
கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....
பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!
'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...
திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...
வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!
பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் விடுவிக்கும் உத்தரவை மறு பரிசீலனைச் செய்ய, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!காவிரி மேலாண்மை ஆணையத்தின்...
‘சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்’- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!
மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையிலான...
சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர்!
சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவின் மேற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்- 3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், இஸ்ரோ இணைந்து கண்காணிக்கிறது.அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில்...
மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்
மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்
ஆந்திராவில் மீனவர் வலையில் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் சிக்கியுள்ளது.ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் கோட்டப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மின் பிடிக்க படகில் சென்றனர். மீனுக்காக காத்திருந்த மீனவர்களின்...
அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை
அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை
கர்நாடகாவின் சித்ரதுர்கா, தாவனகெரே உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அரசு துறையில் பணி புரியும் அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி...
‘சீலிங் ஃபேன்களுக்கும் இனி இது கட்டாயம்’- மத்திய அரசு உத்தரவு!
சீலிங் ஃபேன்கள் இனி பிஐஎஸ் தரச்சான்றுடன் விற்கப்படுவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த சீலிங் ஃபேன்கள் அதிகளவில் இறக்குமதிச் செய்யப்படுவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் கூறப்பட்டு வந்தன....
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது!
திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!கடந்த சில நாட்களுக்கு முன் அலிபிரி மலைப்பாதை வழியாக திருப்பதி கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்த சிறுமி சிறுத்தைத் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து,...
“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வினரால் இழிவுப்படுத்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த நிலையில், அந்த சமபவம் தொடர்பான நாளிதழ் செய்திகளை வெளியிட்டுள்ளார்.சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தில்...
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!
தனக்கு இந்திய குடியுரிமைக் கிடைத்திருப்பதற்கான ஆவணங்களை பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் வெளியிட்டுள்ளார்.பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!கனடா நாட்டின் குடியுரிமை வைத்திருந்த அக்ஷ்ய் குமார் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். குறிப்பாக,...
சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!
சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகத் தொடர்ந்துப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து நாட்டு மக்களுக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது.ரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி…. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!அந்த வகையில், சந்திரயான்- 3 விண்கலத்தை லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட...
━ popular
மாவட்டம்
தஞ்சையில் அதிரடியாகக் குவிக்கப்படும் காவல்துறை- 5 மாவட்ட எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு விரைவு!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை: தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட உள்ள நிலையில், நகரில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல்...
