இந்தியா
கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....
பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!
'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...
திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...
வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!
பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...
சந்திரயான்- 3 விண்கலம் சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைப்பு!
சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் நான்காவது முறையாகக் குறைக்கப்பட்டது.நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம்நிலவின் தென் பகுதியை ஆய்வுச் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி அன்று சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில்...
ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
தெலுங்கானா மாநிலம் வாரங்களில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் வர்த்தனப்பேட்டை எம்.டி. இல்லந்தா...
செங்கோட்டையில் அடுத்தாண்டு கொடியேற்றுவது யார்?
அடுத்தாண்டு சுதந்திர தினத்தின் போது, தங்கள் அரசின் செயல்பட்டு அறிக்கையை வெளியிடப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள நிலையில், மோடி அடுத்த ஆண்டில் இருந்து அவர் வீட்டில் தான் கொடியேற்ற வேண்டியிருக்கும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்...
வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 5- ஆம் ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஆகஸ்ட் 16) காலை 08.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத்...
இந்தியா- சீனா பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண முடிவு!
கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுச் செய்யப்பட்டது.77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர்...
மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!
சுற்றுலாத் தளங்கள் அதிகமுள்ள இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை காரணமாக, நிலச்சரிவுகள் அதிகரித்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்தென்மேற்கு பருவமழை தொடங்கியது...
“இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் தான், இதயத்தைத் தொடும்”- ராகுல் காந்தி எம்.பி. அறிக்கை!
பாரத மாதா என்பது ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, அகில இந்திய...
அடுத்தாண்டு மோடி தனது வீட்டில் கொடி ஏற்றுவார்- மல்லிகார்ஜூன கார்கே
அடுத்தாண்டு மோடி தனது வீட்டில் கொடி ஏற்றுவார்- மல்லிகார்ஜூன கார்கே
2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தேசியக் கொடியை வீட்டில்தான் ஏற்றிவைப்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து...
பிரதமரின் சுதந்திர தின விழா உரையின் நேர அளவு குறித்து விரிவாகப் பார்ப்போம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது 10-வது சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ள சூழலில், 2014- ஆம் ஆண்டு முதல் அவர் எத்தனை நிமிடங்கள் பேசியுள்ளார் என்பதை விரிவாகப் பார்ப்போம்!பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை- எடப்பாடி பழனிசாமிகடந்த 2014- ஆம்...
தமிழகத்திற்கு காவிரியில் 10 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகா முடிவு
தமிழகத்திற்கு காவிரியில் 10 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகா முடிவு
தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகா முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையாவுடன் காங்கிரஸ்...
━ popular
க்ரைம்
பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மீது பாலியல் வழக்கு பதிவு: செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரால் சென்னை காவல் துறையினர் நடவடிக்கை!
N K Moorthi - 0
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பான 'அசுர்லைன்' (Azureline)-ல் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மீது, தனியார் செய்தி சேனல் பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில்...
