இந்தியா

ஆந்திராவில் பரபரப்பு: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்த தாய்!

"ஆந்திர மாநிலத்தில், தன் சிறுமி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற...

பீகார் இடைத்தேர்தல்: ஆளும் பாஜக பின்னடைவு; 1,162 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று...

பதவி உயர்வு பறிபோவதாகக் குற்றச்சாட்டு: மத்திய அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய CAPF அதிகாரிகள்!

மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படை (CAPF) தொடர்பான புதிய சட்டத்தின் விதிகள்...

காமன்வெல்த் 2026: இந்திய அணி வென்ற மொத்த பதக்கங்கள் எத்தனை தெரியுமா? வைரலாகும் அதிகாரப்பூர்வ பட்டியல்!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 இன்றுடன்...

ஓடும் ரயில்களில் கொள்ளை! ஆந்திராவில் பரபரப்பு

ஓடும் ரயில்களில் கொள்ளை! ஆந்திராவில் பரபரப்பு ஆந்திராவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த இரண்டு ரயில்களில் பயணிகளை கத்தியை காண்பித்து மிரட்டி அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிங்கராயகொண்டா- காவாலி ரயில் நிலையங்களுக்கு இடையே...

தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!

 நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கங்களில் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்கக் கோரி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில் விடிய விடிய கனமழை!நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினத்தைப் போற்றும்...

77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

 சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும், தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ளது....

திருப்பதியில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மலையேற தடை

திருப்பதியில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மலையேற தடை திருப்பதி மலை பாதையில் நடந்து செல்ல 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி மலைப்பாதையில் உள்ள நடைப்பாதையில் 6 வயது சிறுமி லட்ஷிதாவை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தது....

திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் இறந்த சிறுமி லட்சித்தா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி அறிவித்துள்ளார். தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சம், வனத்துறை...

‘சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள குங்குமப்பூ’- விரிவான தகவல்!

 காஷ்மீரின் சிவப்புத் தங்கம் என்றழைக்கப்படும் குங்குமப்பூவின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.மாணவர்களிடையே சாதி மோதலை தவிர்க்க ஒருநபர் ஆணையம் அமைப்புஇனிப்புகளின் தனித்தன்மையை வெளிப்படுவது மட்டுமல்ல, பனிமலைகள் நிறைந்த காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சி, அம்மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிச் செய்வது...

போதிய அளவில் மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது- சித்தராமையா

போதிய அளவில் மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது- சித்தராமையாபோதிய அளவில் மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “வறட்சி காலகட்டத்தில் இரு...

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து புகைப்படத்தைப் பகிர பிரதமர் அழைப்பு!

 நாட்டின் 77-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், நாளை (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை இல்லந்தோறும் மூவர்ண கொடியை ஏற்றி வைக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.செந்தில்பாலாஜி கைது- குற்ற...

திருப்பதி நடைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி பலி…

திருப்பதி  நடைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில்  6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா...

காவிரி ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!

 டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்புச் செய்துள்ளது.மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!தமிழக காவிரி பாசனப் பகுதிகளில் மழைப் பெய்யாததாலும் காவிரியில் தண்ணீர் திறந்ததாலும், வாய்க்கால்களில் நீர்வரத்து இல்லாததால் பல ஏக்கரில் நெற்பயிர்கள்...

━ popular

பயமுறுத்த வரும் ‘ரத்தத்த தா’: ‘டிமான்டி காலனி-3’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5.01 மணிக்கு ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் திகில் படங்களுக்கான முன்னணி வரிசையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த 'டிமான்டி காலனி' திரைப்பட வரிசையின் 3-ஆம் பாகமான 'டிமான்டி காலனி-3' (Demonte Colony 3) படத்திலிருந்து 'ரத்தத்த தா' எனும்...