இந்தியா
பீகார் இடைத்தேர்தல்: ஆளும் பாஜக பின்னடைவு; 1,162 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!
பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று...
பதவி உயர்வு பறிபோவதாகக் குற்றச்சாட்டு: மத்திய அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய CAPF அதிகாரிகள்!
மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படை (CAPF) தொடர்பான புதிய சட்டத்தின் விதிகள்...
காமன்வெல்த் 2026: இந்திய அணி வென்ற மொத்த பதக்கங்கள் எத்தனை தெரியுமா? வைரலாகும் அதிகாரப்பூர்வ பட்டியல்!
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 இன்றுடன்...
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு!
சுதந்திர தினத்தையொட்டி வரும் தொடர் விடுமுறைக் காரணமாக, முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கான விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்சுற்றுலா சீசன் களையிழந்ததையடுத்து, கடந்த எட்டு வாரமாக, விமான டிக்கெட்டுகளின் கட்டணம்...
டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஆரம்பப் பங்கு வெளியீடு தொடக்கம்!
டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் ஆரம்பப் பங்கு வெளியீடு தொடங்கியுள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றும், தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டதுமான டிவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கம் தான் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் (TVS Supply...
எல்.ஐ.சி. லாபம் ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு!
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் லாபம், ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரித்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 9,544 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்ததாக எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன்...
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இரண்டே கால் மணி நேரம் பதிலுரை ஆற்றினார்.“அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!மக்களவையில் மாலை 05.05 மணிக்கு பேசத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி,...
“இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி”- பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்!
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மாலை 05.00 மணிக்கு மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகளின் 'நோ பால்'. ஒருமுறை 'நோ பால்' போட்டால் பரவாயில்லை;...
“அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மாலை 05.00 மணிக்கு மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர். மக்களவையில் மூன்று நாட்களாக விவாதங்களைக்...
மக்களவையில் தி.மு.க.வைக் குறி வைத்துப் பேசும் மத்திய அமைச்சர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கொண்டு வந்தனர். அதன் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 10) தொடர்கிறது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள்...
“தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் அதீத கவனம்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைக் கொடுக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ்...
பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை
பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை
தெலங்கானாவில் கொடுத்த கடனை பலமுறை கேட்டும் கொடுக்காததால் கடன் கொடுத்தவர் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கோதாவரிக்கனி நகரில் உள்ள கல்யாண் நகரை சேர்ந்த...
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது – நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது - நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மக்களவையில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக 900 படுக்கைகள் உள்ளது மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளில்...
━ popular
இந்தியா
பீகார் இடைத்தேர்தல்: ஆளும் பாஜக பின்னடைவு; 1,162 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!
பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் முதன்முறையாக நேரடியாகக் குதித்துள்ள பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின்...
