இந்தியா

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...

வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!

பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...

சந்திரயான்-3 திட்டத்திற்கு இத்தனை கோடி செலவா?

சந்திரயான்-3 திட்டத்திற்கு இத்தனை கோடி செலவா? சந்திரயான்-3 திட்டத்துக்கான ராக்கெட், ரோவர், லேண்டர் உள்ளிட்டவை தயாரிப்பில் பங்கெடுத்த நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவில் தண்ணீர் இருப்பதை ஆராய்ந்து முதலில் கண்டறிந்தது சந்திராயன் 1. இதனைதொடர்ந்து 2019 ஆண்டு சந்திராயன் - 2...

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம்:போக்குவரத்து கழகம் தகவல்:

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து கழகம் தகவல்: சென்னை ஆகஸ்ட் 24: “வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா “ஆலய திருவிழாவையொட்டி நாளை முதல் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு...

சந்திரயான் 3 லேண்டர் தரையிறக்கம்: யூடியூப் நேரலையை 80 லட்சம் பேர் பார்த்து உலக சாதனை!

 நிலவில் தென் துருவப் பகுதியில் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய நிகழ்வை 80 லட்சத்திற்குக்கும் அதிகமானோர் யூடியூப் பக்கத்தில் நேரலையாகப் பார்த்து உலக சாதனை படைத்துள்ளனர்.டி20 தொடரை வென்று இந்திய அணி அசத்தல்!இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ...

“நிலவில் வலம் வரத் தொடங்கியது ரோவர்”- இஸ்ரோ அறிவிப்பு!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய லேண்டரியில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர். நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து தனது ஆய்வை மேற்கொள்ளும்.வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை பிரேக்கர்!26 கிலோ எடைக்கொண்ட பிரக்யான் ரோவர்...

வெற்றிகரமாக நிலவில் இறங்கிய ரோவர்!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய லேண்டரியில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர். நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து தனது ஆய்வை மேற்கொள்ளும்.வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை பிரேக்கர்!26 கிலோ எடைக்கொண்ட பிரக்யான் ரோவர்...

“நிலா நிலா ஓடி வா’ பாடலை மெய்ப்பித்தனர்”- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

 இஸ்ரோவின் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது சந்திரயான்-3 விண்கலம். நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை, மின்னூட்டம், அதிர்வு, தட்ப வெப்பநிலை குறித்து லேண்டர், ரோவர்...

நிலவில் கால் பதித்தது இந்தியா!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறங்கியது.“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!இஸ்ரோவின் சந்திரயான்- 3 விண்கலம் 10 கட்டங்களாகப் பயணித்து நிலவின் தென்துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது....

நிலவில் சந்திரயான்- 3ஐ தரையிறக்கும் பணி தொடங்கியது!

 சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் பணித் தொடங்கியது. நிலவின் தென்துருவப் பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 06.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ளது. எட்டு கட்டங்களாக நிலவில் மென்மையாக லேண்டரைத் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி...

“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!

 தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இன்று (ஆகஸ்ட் 23) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்...

மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விபத்து- பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விபத்து- பிரதமர் நிவாரணம் அறிவிப்பு மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.மிசோரமில் நிகழ்ந்த பாலம்...

━ popular

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...