இந்தியா

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...

வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!

பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...

‘நிலவில் 8 மீட்டர் பயணித்த பிரக்யான் ரோவர்!’

 'பிரக்யான் ரோவர்' நிலவில் 8 மீட்டர் பயணித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்புஇஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் 'பிரக்யான் ரோவர்' சுமார் 8 மீட்டர்...

“குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்”- முதலமைச்சருக்கு ஆளுநர் எச்சரிக்கை!

 பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைச் செய்ய நேரிடும் என பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!பஞ்சாப் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு, மசோதாக்கள் தொடர்பான விளக்கம்...

சந்திரயான்-3 நிலவில் கால் பதித்த தருணத்தில் ஒடிசாவில் பிறந்த குழந்தை:சந்திரயான் என பெயர் சூட்டிய பெற்றோர்:

பிறந்த குழந்தைக்கு சந்திரயான் என பெயர் சூட்டி கொண்டாடிய பெற்றோர்கள்: சந்திரயான்-3 நிலவில் கால் பதித்த தருணத்தில் ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் சூட்டி இந்திய விஞ்ஞானிகளின் சாதனையை கொண்டாடி உள்ளனர்.இந்திய விஞ்ஞானிகள் வெற்றியை பலரும் பல்வேறு விதங்களில்...

கடவுளுக்கே அல்வா கொடுத்த பக்தர்! உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை

கடவுளுக்கே அல்வா கொடுத்த பக்தர்! உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை ரூ.100 கோடிக்கு காசோலை உண்டியலில் இருப்பதை கண்ட அதிகாரிகள் பணத்தை எடுக்க சென்றால் ரூ.17 மட்டுமே இருப்பு தொகையுடன் இருந்த வங்கி கணக்கை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்...

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியீடு!

 சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்வை வெற்றிகரமாக முடித்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான...

சந்திரயானின் வெற்றியில் பங்களித்த தனியார் நிறுவனங்கள்!

 சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கும் பங்கு உண்டு. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.பல தேசிய விருதுகளை அள்ளிய ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்li திரைப்படம்!சந்திரயான்-3 விண்கலத்திற்கான கட்டமைப்பு வசதிகள் ஏவுதளம் போன்றவற்றை நிறுவுவதில்...

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

 டெல்லியில் உள்ள நேஷ்னல் மீடியா சென்டரில் (National Media Centre) இன்று (ஆகஸ்ட் 24) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவினர், 2021-ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளனர்.“நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு...

மகாபலி மன்னரை வரவேற்க தயாராகிவிட்ட கேரள மக்கள்!

 காலநிலை மாற்றம் கடவுளின் தேசத்தையும் விட்டு வைக்கவில்லை போலும், ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வரும் கேரளாவில் ஏசி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் கூறியுள்ளனர்.காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் –...

இமாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு- 12 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு- 12 பேர் உயிரிழப்பு இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 9 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இமாச்சல பிரதேசத்தின் குலு மணாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. சுமார் 9...

இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்ட அடுத்த சூப்பர் அறிவிப்பு…

இஸ்ரோ தலைவர் சோம்நாத்  அடுத்த சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இன்று சந்திரன்,அடுத்து சூரியன் என அடுத்தடுத்து சூப்பர் செய்தியினை வெளியிட்டுள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் அவர்கள்.நிலவினைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ தயாராகி வருவதாக,அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.சந்திராயன்...

━ popular

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...