இந்தியா

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...

வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!

பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...

புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது

புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது ஆந்திர மாநிலம் நெல்லூரில் மலைக்குன்றில் கிடைத்த பழங்கால புதையலில் தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கி ஜல்சா செய்து வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்....

ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 ஜி20 நாடுகளின் மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.“சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியாகும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி,...

“சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியாகும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 104-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டு மக்கள் அனைவரின் முயற்சியாலும் சந்திரயான்- 3 திட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. சந்திரயான்- 3 வெற்றியில் நமது விஞ்ஞானிகளுடன், மற்ற...

நிலவில் தரையிறங்குதல், ஊர்ந்துச் செல்தல் இலக்குகள் நிறைவேற்றம்!

 சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து சாதனங்களும் திட்டமிட்டப்படி இயல்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கி, மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் அதன்...

சில மாதங்களில் தேர்தல்- மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

 சில மாதங்களில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.காந்தியை கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்திற்கு விருது தருவார்கள்?….. கேள்வி எழுப்பிய பிரகாஷ்ராஜ்!மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்...

50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!

 முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 05- ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’……...

ஆதித்யா எல்1 விண்கலம் செப்.2- ஆம் தேதி ஏவப்படுகிறது?

 சந்திரயான்- 3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வுச் செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் 02- ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பூமியில் இருந்து...

நிலவின் ரோவர் ஊர்ந்துச் செல்லும் காட்சிகள் வெளியீடு!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ள பிரக்யான் ரோவர் ஊர்ந்துச் செல்லும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!நிலவின் தென்துருவப் பகுதியில் பிரக்யான் ரோவர், 8 மீட்டர் தொலைவுக்கு ஊர்ந்துச் சென்றதாக தெரிவித்திருந்த...

சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவ சக்தி’ என்று அழைக்கப்படும்- மோடி

சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும்- மோடி சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிலிருந்து வந்த உடன் பெங்களூருவில்...

“லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினம்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

 கிரீஸ் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கார் மூலம் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார். இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் மற்றும் சந்திரயான் 3 திட்ட இயக்குநர்...

━ popular

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...