இந்தியா

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...

வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!

பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...

ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி

ரோஜ்கர் மேளா - 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சென்னை ஆவடியில் நடைபெற்ற Rozgar Mela ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை...

செப்.2- ல் விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா- எல்1 விண்கலம்!

 சூரியனை ஆய்வுச் செய்வதற்காக ஆதித்யா- எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் செப்டம்பர்...

கல்லூரி பேருந்து மோதி தூய்மை பணியாளர் பலி

கல்லூரி பேருந்து மோதி தூய்மை பணியாளர் பலி ஐதராபாத்தில் சாலையில் தூய்மை பணியில் ஈடுப்பட்டுருந்த பெண் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் மரத்தின் இடையே சிக்கி அதே இடத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியில் ஒப்பந்த...

திருமலை மலைப்பாதையில் பிடிப்பட்ட 4ஆவது சிறுத்தை!

 திருப்பதி திருமலை மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தைப் பிடிப்பட்டது. இத்துடன், கடந்த 60 நாட்களில் 4 சிறுத்தைகள் பிடிப்பட்டுள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக ஏழுமலையானை தரிசிக்க அலிபிரியில் இருந்து நடைப்பாதையாக செல்லும் நிலையில், கடந்த ஜூன்...

சமாஜ்வாதி எடுத்த அதிரடி முடிவு….காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி!

 ஆளும் கூட்டணியில் இருந்து 4 அல்லது 5 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சேரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், மத்திய பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என சமாஜ்வாதி கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கேரளாவில் பொய்த்துப் போன...

நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்…..பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!

 மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சித் தக்க வைக்க பெண்களைக் கவரும் வகையில் மாத உதவித்தொகை அதிகரிப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர் என பல்வேறு திட்டங்களை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை...

கேரளாவில் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை!

 கேரளாவில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட 47% குறைந்திருப்பது தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிய வந்துள்ளது.யோ யோ டெஸ்டில் 18.7 புள்ளிகள் எடுத்து அசத்திய சுப்மன் கில்!கேரளா மாநிலத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல்...

ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை நடைத்திறப்பு!

 ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை நடைத்திறக்கப்பட்டது. தந்திரி கண்டருரு ராஜிவரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபம் ஏற்றினார்.ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு!சிறப்பு பூஜையை முன்னிட்டு, சபரிமலைக்கு திரளான பக்தர்கள்...

நிலவின் தென்துருவத்தில் சராசரி வெப்பநிலை- இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி மேற்பரப்பை ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் தனது ஆய்வுகளை விக்ரம் லேண்டர் மூலம் அனுப்பிய தகவல்களை வெளியிட்டது இஸ்ரோ.சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

 நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற ராகுல் காந்தி எம்.பி., அங்கு பெண் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தனது சொந்த...

━ popular

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...