Homeசெய்திகள்இந்தியாசெப்.2- ல் விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா- எல்1 விண்கலம்!

செப்.2- ல் விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா- எல்1 விண்கலம்!

-

 

செப்.2- ல் விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா- எல்1 விண்கலம்!
Photo: ISRO

சூரியனை ஆய்வுச் செய்வதற்காக ஆதித்யா- எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.- சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. சூரியனை ஆய்வுச் செய்யும் முதல் இந்திய விண்வெளி ஆய்வகமான ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் பாயவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ