இந்தியா
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...
மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!
கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...
புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...
மணிப்பூர் கொடூரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை!
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைக் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது.கூட்ட நெரிசல் காலங்களில் தங்கும் வசதியைத் தர தேவஸ்தானம் வித்தியாச முயற்சி!மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் இருவர், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை...
மணிப்பூருக்கு செல்லும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள்!
வன்முறைகளைச் சந்தித்து வரும் மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் 25- க்கும் மேற்பட்ட வீடுகளும், கடைகளும் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக நாளை (ஜூலை 29) மணிப்பூருக்கு செல்கின்றனர்.எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கூட்டம் எங்கு தெரியுமா?-...
கூட்ட நெரிசல் காலங்களில் தங்கும் வசதியைத் தர தேவஸ்தானம் வித்தியாச முயற்சி!
திருப்பதியில் கூட்டம் நெரிசல் மிகுந்த காலங்களில் பக்தர்கள் தங்குவதற்கு நடமாடும் கண்டெய்னர் அறைகள் இயக்கப்படவுள்ளது.‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’: வெளியானது முக்கிய வழிகாட்டுதல்கள்!ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், இரண்டு கண்டெய்னர் அறைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக...
எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கூட்டம் எங்கு தெரியுமா?- விரிவான தகவல்!
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம், மும்பையில் வரும் ஆகஸ்ட் மாதம் 25- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியன் புரூஸ்லி தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல்!அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான...
மணிப்பூர் மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு?- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
மணிப்பூர் மாநிலத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 363 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்…..வெறித்தனமான டீசர் வெளியானது!நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்...
“இந்தியாவில் 130 கோடி பேரிடம் ஆதார் அடையாள அட்டை”- மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் 130 கோடி பேர் ஆதார் அடையாள அட்டையை வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதிநாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவை உறுப்பினர் விஷ்ணு...
“விவசாயிகளோடு மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (ஜூலை 27) நடந்த அரசு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து ஏழு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட...
புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர்
புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர்
வெள்ளநீருடன் பாம்பு வீட்டுக்குள் வருவதாக புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஐதராபாத் மாநகராட்சி அலுவலகத்திற்கு பாம்பை கொண்டு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக...
“அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்”- அதிரடியாக அறிவித்த மாநில அரசு!
அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் வழங்கப்படவிருப்பதாக கோவா அமைச்சர் ரோஹன் காகுண்டே (Information and Technology Minister Rohan Khaunte) தெரிவித்துள்ளார்.ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்… மீண்டும் இணையும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி…...
எதிர்க்கட்சிகளின் அமளி….. விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!
மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கி வரும், அதே வேளையில் நிலுவையில் மசோதாக்களை விவாதமின்றி மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் ஏற்கனவே விவாதமின்றி நிறைவேறியது. ஒன்றுக்கும்...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
