இந்தியா

கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...

பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!

1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...

மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!

கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...

புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...

அமலாக்கத்துறை இயக்குநர் பணி நீட்டிப்புக்கு அனுமதி தர மத்திய அரசு கோரிக்கை!

 அமலாக்கத்துறையின் இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவை, வரும் அக்டோபர் மாதம் 15- ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின் புதிய திட்டம்!இந்த மனுவை இன்று (ஜூலை...

தமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மீண்டும் வன்முறை!

 மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மோரே நகரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக, குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றனர்....

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிகமுறைச் சந்தித்தவர் யார்? பதவி இழந்தவர்கள் யார்?- விரிவான தகவல்!

 இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை 27 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்தித்தவர் ஜவஹர்லால் நேரு. இந்தியா- சீனா போருக்கு பிறகு...

பிரகதி மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்!

 டெல்லி பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!உள்நாட்டு கூட்டங்கள் மற்றும் சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகளை நடத்தும் வகையில், 123 ஏக்கரில்...

பொதுமக்கள் போரில் பங்கேற்க தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

பொதுமக்கள் போரில் பங்கேற்க தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங் தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும் என பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்று கார்கில் வெற்றி தினத்தின் இருபத்தி நான்காவது ஆண்டு விழா. 1999-ம் ஆண்டு...

கர்நாடகாவில் கனமழையால் 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் கனமழையால் 7 பேர் உயிரிழப்பு கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் கடந்த ஒரு வாரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை தொடர்ந்து பெய்துவருகிறது. தொடர் மழையால் பல்வேறு நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன....

ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்

ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள் உத்தரபிரதேசத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கை நதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்....

மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்

மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீசை காங்கிரஸ் சமர்ப்பித்தது.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்...

பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற பூனை.. குழந்தை உயிரிழந்த சோகம்…

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில்  காட்டு பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்துள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. அக்குழந்தையின் தாய் அஸ்மா, 15...

“மணிப்பூர் விவகாரம்- விவாதத்திற்கு தயார்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.வெப் தொடராக உருவாகும் குற்றப்பரம்பரை….. இயக்குனராக கம்பேக் கொடுக்கும் சசிகுமார்!இந்த நிலையில், (ஜூலை...

━ popular

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...