Homeசெய்திகள்இந்தியாபிரகதி மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்!

பிரகதி மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்!

-

 

பிரகதி மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்!
Photo: PMO

டெல்லி பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!

உள்நாட்டு கூட்டங்கள் மற்றும் சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகளை நடத்தும் வகையில், 123 ஏக்கரில் 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பிரகதி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஆற்றலில்செயல்படும் வகையில், நவீன தொழில்நுட்பங்களுடன் ஒரே நேரத்தில் 7,000 பேர் வரை அமருவதற்கு ஏதுவாக, இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 5,500 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதிகளும் உள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் 3ஆம் முறையாக நீட்டிப்பு!

பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வளாகத்தைப் பூஜைக்கு பிறகு திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, வளாகக் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி மரியாதைச் செலுத்தினார்.

MUST READ