இந்தியா
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!
கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...
பெண்களுக்கு சிறப்பு வரி விலக்கு! ஈவி (EV) பயன்பாட்டை ஊக்குவிக்க முக்கிய நடவடிக்கை! ஹரியானா அரசு அதிரடிச் சலுகை அறிவிப்பு!
ரூ.30 லட்சம் வரையிலான மின்சார வாகனங்களுக்கு சாலை வரி ரத்து: ஹரியானா...
புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!
தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...
புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...
‘தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் குமாரசாமி சிங்கப்பூருக்கு பயணம்’- காரணம் என்ன தெரியுமா?
கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹெச்.டி.குமாரசாமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.என்னைய கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க… ஆத்திரமடைந்த நட்டி நடராஜ்!மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில...
ராகுல் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு!
பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், அகில இந்திய...
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று (மே 12) காலை 10.30 மணிக்கு வெளியானது.இரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்நாடு முழுவதும் பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம்...
ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்!
சுற்றுச்சூழல் பாதிப்பின்மைக்கான தடையில்லா சான்று பெறாமல், நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை மேற்கொண்ட ஆந்திர மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது...
5ஜி செல்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு கீழ் குறையும் என கணிப்பு!
இந்தியாவில் செல்போன்களைப் பயன்படுத்துவோர் 5ஜி சேவைக்கு வேகமாக மாறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏற்ற செல்போன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு கீழ் இந்தாண்டு இறுதிக்குள் குறையக்கூடும் என்று...
டிரோன் மூலம் ரத்தம் அனுப்பி வைக்கும் சோதனை ஓட்டம்
டிரோன் மூலம் ரத்தம் அனுப்பி வைக்கும் சோதனை ஓட்டம்
ரத்தம் மற்றும் மருந்து பொருட்களை ஐடிரோன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டு வருகிறது.கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் போக்குவரத்து...
“ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட விரும்பவில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துச் சென்றதால், அம்மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸைப் பிறப்பித்ததை எதிர்த்து 16 பேர் உச்சநீதிமன்றத்தில்...
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்- டெல்லி அரசுக்கே அதிகாரம்
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்- டெல்லி அரசுக்கே அதிகாரம்
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மாநில அரசு தொடர்ந்த வழக்கில், டெல்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற...
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது!
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் முடிவடைந்துள்ளது. தேர்தலுக்கு பின்பாக தனியார் ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து...
பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு
மூன்றாவது முறையாக பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் அமைந்திருக்கிறது . இந்த பொற்கோயில் அருகே...
━ popular
தமிழ்நாடு
“வந்தே மாதரம் மசோதா மதச்சார்பின்மைக்கு எதிரானது!” — நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆவேச உரை!
"சட்டத்தின் மூலம் தேசியவாதத்தைத் திணிக்க முடியாது!" என மக்களவையில் கடும் எதிர்ப்பு!நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா'விற்கு (வந்தே மாதரம் மசோதா) தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்...
