இந்தியா
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!
கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...
பெண்களுக்கு சிறப்பு வரி விலக்கு! ஈவி (EV) பயன்பாட்டை ஊக்குவிக்க முக்கிய நடவடிக்கை! ஹரியானா அரசு அதிரடிச் சலுகை அறிவிப்பு!
ரூ.30 லட்சம் வரையிலான மின்சார வாகனங்களுக்கு சாலை வரி ரத்து: ஹரியானா...
புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!
தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...
புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...
கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..
கேரளாவில் சிகிச்சையின்போது பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை அடுத்து, மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டரக்காரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் வந்தனா...
“முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு தலைவர் பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜேதான்”- சச்சின் பைலட் குற்றச்சாட்டு!
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு சோனியா காந்தி தலைவர் அல்ல, முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேதான் தலைவர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சச்சின் பைலட் விமர்சனம் முன் வைத்துள்ளது அம்மாநிலத்தில் மீண்டும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.வ.உ.சிதம்பரனார், மூவலூர்...
அதானி – ஹிண்டென்பர்க் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிபுணர் குழு
அதானி - ஹிண்டென்பர்க் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிபுணர் குழு
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.உலகின்...
பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கு- தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை!
புதுச்சேரியில் பா.ஜ.க. பிரமுகர் கொலைச் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சினிமா ட்ரீட்… இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதிக்கு அருகே உள்ள கணுவாப்பேட்டையைச் சேர்ந்த...
இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி
இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி...
யார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சிங்கின் பின்னணி குறித்தும், அவர் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்வாழை இலை, வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி!சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அதிக...
கர்நாடகா தேர்தல்- 21% வாக்குகள் பதிவு
கர்நாடகா தேர்தல்- 21% வாக்குகள் பதிவு
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.கர்நாடகாவில் ஆண்கள் 2,430 பேர், பெண்கள் 185...
நாடாளுமன்றத் தேர்தல்: அதிரடிக் காட்டும் முதலமைச்சர் நிதிஷ்குமார்….பா.ஜ.க. அதிர்ச்சி!
நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார், இன்று (மே 10) ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்திக்கவுள்ளார்.தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வுகடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. உடன் உறவை முறித்துக் கொண்ட முதலமைச்சர்...
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது!
224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று (மே 10) காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.அமைச்சர்...
கர்நாடக தேர்தல்- ரூ.375 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல்
கர்நாடக தேர்தல்- ரூ.375 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல்
2018 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023 சட்டமன்ற தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.5% அதிகரித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்திய தேர்தல்...
━ popular
தமிழ்நாடு
“வெறும் கடிதம் எழுதுனா தண்ணி வந்துருமா?” தவெக தலைவர் விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் அட்வைஸ்!
மேகதாது அணை விவகாரம், காவிரி நீர்ப்பகிர்வு, மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழக அரசியலில் கட்சிகளின் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விரிவாக அலசியுள்ளார்.மேகதாது அணை விவகாரமும் மத்திய அரசின் நிலைப்பாடும்
மேகதாதுவில்...
