இந்தியா

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!

கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...

புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!

தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...

புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...

கேஸ் சிலிண்டருக்கு பூஜை! நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் நூதனம்

கேஸ் சிலிண்டருக்கு பூஜை! நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் நூதனம் கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் டி கே சிவக்குமார் பத்திரிகையாளர்கள்...

இன்ஸ்டா மூலம் ஐபிஎல் டிக்கெட் விற்பனை – போலீசார் வழக்கு

இன்ஸ்டாகிராம் மூலமாக ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கூறி மோசடி செய்த வாலிபர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஐ.பி.எல் போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாக இதுவரை மொத்தம் 46 நபர்கள் கைது செய்யப்பட்டு 98...

வணிக வளாகத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்….இந்திய இளம்பெண் உயிரிழப்பு!

 தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் நீதிபதியாக பணியாற்றி வருபவர் டி.நர்ஸி ரெட்டி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 27). இவர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பின்னர் மேற்படிப்பிற்காக கடந்த 2020- ஆம் ஆண்டு...

திருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

திருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது அன்னமய்யா மாவட்டத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூன்று கடத்தல்காரர்களை கைது செய்தனர்.திருப்பதி சேஷாச்சல வனப் பகுதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பீலேறு, கே.வி.பள்ளே, கலக்கடா போலீசார்...

இளம்பெண் ஸ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு- இன்று தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம்!

 டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலன் மீது பதிவுச் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி நீதிமன்றம் இன்று (மே 09) தீர்ப்பு வழங்குகிறது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச்...

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு!

 மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை (மே 10) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 07.00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 06.00 மணி வரை நடைபெறவுள்ளது.என் கடவுளப் பாத்துட்டேன்… தோனியைச் சந்தித்த உற்சாகத்தில் துள்ளிக்...

கர்நாடகாவில் சூடுபிடித்த இறுதிக்கட்ட பிரச்சாரம்….பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!

 கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (மே 08) மாலையுடன் நிறைவுப் பெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்மொத்தம் 224 தொகுதிகளைக்...

கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி

கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தாணுர் என்ற இடத்தில் நேற்று...

வீட்டுக்குள் விழுந்த விமானம்- பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு!

 ஹனுமான்கர் நகர் பகுதியில் மிக்-21 ரக போர் விமானம்,குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்துராஜஸ்தான் மாநிலம், சூரத்கர் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு...

“அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவிடக்கூடாது”- தமிழகம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களைத் தாக்கப்படுவதாக வீடியோ பரவி, அது மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோக்களைப் பதிவேற்றியவர் யூ-டியூபர் மணீஷ் காஷ்யப். அவரை அதிரடியாக கைது செய்த தமிழக காவல்துறை, அவர்...

━ popular

தவிர்க்க முடியாத தலைவராக சீமான்: சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் கருத்து மற்றும் வழக்கு பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களிலும் ஊடகங்களிலும் அவதூறு பரப்பப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்த கருத்துக்கள் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில்...