இந்தியா

இன்ஜினீயரிங் படிக்காமலேயே பறக்கும் கார் உருவாக்கிய உத்தராகண்ட் இளைஞர்! இணையத்தைப் பாடசாலையாக்கி சாதனை

முறையான பொறியியல் கல்வி பயிலாமலேயே, இணையத்தின் உதவியுடன் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும்...

ஜனவரி 1 முதல் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப், டெலிகிராம் இயங்காதா? மத்திய அரசின் புதிய விதிமுறைகள் என்ன?

இந்தியாவில் வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram) உள்ளிட்ட தகவல் தொடர்பு செயலிகளைப்...

கடைக்குள் நுழைந்து உரிமையாளரைக் கட்டிப்பிடித்த குரங்கு! ‘கட்டிப்பிடி வைத்தியம்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

சமூக வலைதளங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அன்பைப் பிரதிபலிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது...

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் நிபுணர் குழு – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், முடிவெடுக்கும் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல்...

1 மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு

1 மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துடன் 14 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. பிரதமர் கடந்த மாதம் திறந்து வைத்த மெட்ரோ ரயில் நிலையம் ஒரு மணி நேரம் மழைக்கே தண்ணீரில் தத்தளித்தது.கர்நாடக...

ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு

2 - ஆண்டு சிறை தண்டனை வழங்கிய வழக்கில் ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிப்பு.2019ம்...

ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது – பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது - பிரதமர் மோடிசிபிஐ வைரவிழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் அவர் திறந்து வைத்தார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சாதாரண குடிமகனுக்கு...

ஓடும் ரயிலில் பயங்கரம் – 3 பேர் பலி

ஓடும் ரயிலில் பயங்கரம் - 3 பேர் பலி கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.கேரளாவில் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு நபர் தனது...

மக்கள் அச்சப்பட வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.நாடு முழுவதும் இரண்டாவது...

கான்பூரில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து

வணிக வளாகங்களில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த நாசமாகின.கான்பூரின் பான்ஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி அளவில் தீப்பிடித்து...

கொசு விரட்டி மருந்தை சுவாசித்த 6 பேர் உயிரிழப்பு

கொசு விரட்டி மருந்தை சுவாசித்த 6 பேர் உயிரிழப்பு டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும்...

வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை

வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை வட மாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை...

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

அரசு ஊழியர்களிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் மத்திய அரசு இதற்காக பல வித ஏற்பாடுகளை செய்து திட்டங்களை தீட்டி வருகிறது.இது ஒரு தேர்தல் பிரச்சனையாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்...

கடந்த 24 மணி நேரத்தில் 3,000 தாண்டிய கொரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 3,000 தாண்டிய கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3 ஆயிரத்து 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65...

━ popular

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

ஆறு மாத ஆட்சியில் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என எக்ஸ் தளத்தில் பதிவுதமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள...