இந்தியா

நாளை முதல் 3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செப்டம்பர் 28 முதல்...

“பெங்களூரு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு 2 திருமணம்”.. டி.கே. சிவக்குமார் பேச்சால் கர்நாடகாவில் சர்ச்சை!

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பெங்களூருவுக்கு வரும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு...

டெல்லியில் ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சி.. கஞ்சிரா வாசித்து ரசித்த பிரதமர் மோடி!

டெல்லியில் நடைபெற்ற ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து...

யுபிஐ கட்டண விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்: நிர்மலா சீதாராமன் விளக்கம்!

யுபிஐ மூலம் பணம் செலுத்தும் விவகாரத்தில் நுகர்வோரிடம் தனியாக வரி அல்லது...

ஐபோன் தவணை முறை பணத்துக்காக ஏற்பட்ட தகராறு: மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மலையிலிருந்து விழுந்து உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் ஐபோன் வாங்கியதற்கான மாதத் தவணை (EMI) பணம் செலுத்துவது தொடர்பாகக் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில், 18 வயது இளைஞரும், அவரை மீட்க முயன்ற அவரது பெற்றோரும் மலையிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.ஐபோன்...

மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேசத் தெரியாத 1,268 ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மாநிலப் போக்குவரத்துத் துறை சார்பில் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மராத்தி கட்டாயம் மகாராஷ்டிராவில் வணிக ரீதியாக இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் ஓரளவாவது மராத்தி பேசத் தெரிந்திருக்க...

‘வந்தே மாதரம்’ சர்ச்சை: காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம்!

கட்சி நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரு சரணங்களை மட்டுமே பாட காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் இந்த நடவடிக்கை அவர்களின் தேசபக்தியின் மீதே கேள்விக்...

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி டெல்லி காவல் துணை ஆணையர் அலுவலகம்...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் தராமல் மம்தா அலட்சியம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடல்!

வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வேலி அமைக்க நிலம் ஒதுக்குமாறு பலமுறை கோரியும், அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.பாதுகாப்புப் படை திட்ட தொடக்க விழா: நேபாளம் மற்றும்...

அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

தனது அமெரிக்கப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.பயணத் திட்டமும் மத்திய அரசின் மறுப்பும்: திட்டமிட்ட பயணம்: தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,...

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை தாக்கியதில் பரிதாபம்: வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து LKG மாணவன் உயிரிழப்பு!

வீட்டுப்பாடம் (Home Work) செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததில், எல்கேஜி (LKG) மாணவன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வகுப்பறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி...

உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: சிவில் நீதிபதி பணி நியமனப் பயிற்சியில் முக்கிய மாற்றங்கள்!

இளநிலை சிவில் நீதிபதிகள் (Junior Civil Judges) நியமனத்திற்கான தகுதி மற்றும் பயிற்சி முறைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து உச்சநீதிமன்றம் புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.முக்கியத் தீர்ப்பின் சிறப்பம்சங்கள்: பயிற்சி காலம் குறைப்பு: சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க...

புதுச்சேரியில் சினிமா படம் பாணியில் நடந்த கொலை முயற்சி -நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் கை சிதைந்தது..

குடும்பத் தகராறு காரணமாக, உணவு டெலிவரி செய்யும் நபர் போல் மாறுவேடத்தில் வந்து டியூஷன் சென்டர் உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்ற பயங்கர சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது. தப்பியோடியபோது எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்ததில்,...

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா, தேவேந்திர பட்னாவிஸ் கடும் விமர்சனம்!

புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், அம்முடிவு லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மகாராஷ்டிர...

━ popular

தாராபுரம் இடைத்தேர்தல்: ஒரே நேரத்தில் திமுக – தவெக தீவிர பிரசாரம்; பகுதியில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் திமுக, தவெக உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.தவெக...