லைஃப்ஸ்டைல்

யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!

இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?

குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...

இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!

தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...

“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்,...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனும்னா பச்சை மிளகாய் சாப்பிடுங்க!

பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இது தவிர பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுக்களும் உள்ளது.1. பச்சை மிளகாய் சாப்பிடுவதால்...

கனவு வீடு வாங்குவது உங்களது கனவா? அப்பொழுது உங்களுக்குத் தான் இந்த பதிவு…

உங்கள் கனவு வீடு அல்லது நிலம் எது வாங்கினாலும், எந்த சிக்கலுமின்றி பத்திர பதிவு செய்திட கவனிக்க வேண்டிய 16 மிக முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதைக் கீழே காணலாம்.உரிமை (Title) சரிபார்ப்பு உண்மையான உரிமையாளர் தானா? அவர்கள் பெயரில்...

குளிர்காலத்தில் நோயை ஓட ஓட விரட்டணுமா? இதை ட்ரை பண்ணுங்கள்… சளி, காய்ச்சல் நெருங்காது…

சளி, காய்ச்சல் நெருங்காமலிருக்க குளிா்காலத்தில் இந்த 5 வழிகளை செய்து பாருங்கள்.மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பால் (Haldi Doodh/Golden Milk):மஞ்சள் பால் அல்லது கோல்டன் மில்க் என்பது இந்தியாவின் பாரம்பரிய மருந்துப் பொருட்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.மஞ்சளில்...

செரிமான பிரச்சனை முதல் புற்றுநோய் வரை…. பிளம்ஸ் தரும் நன்மைகள்!

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ, சி, கே, பி1, பி2, பி3, ஈ போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த படம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது....

ஏலக்காய் பொடி குறட்டையை குறைக்குமா?

ஏலக்காய் பொடி குறட்டை பிரச்சனையை தீர்க்குமா? என்பதை பற்றி பார்க்கலாம்.குறட்டையை குறைக்க தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அளவு ஏலக்காய் பொடி சேர்த்து குடிக்கலாம். இது எளிமையான வீட்டு வைத்தியம். இது சுவாச...

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் உண்டாகும் உடல் நல அற்புதங்கள்!

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.தொப்புளில் எண்ணெய் தடவுவது என்பது நம் பாரம்பரிய முறைகளில் ஒன்றாகும். இது மருத்துவ ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அனுபவரீதியாக பலரும் இதில் பல நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.தொப்புளில் எண்ணெய் தடவுவதால்...

வயிற்றுப்புண், வாய்ப்புண் விரைவில் நீங்க இந்த கீரையை சாப்பிடுங்கள்….

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் இரண்டையும் போக்க சிறந்த மருந்து என்றால் இந்த கீரையை கூறலாம்.இன்றையக் கால கட்டத்தில், ஒரு சிறிய வாய்ப்புண் வந்தால் கூட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்டால், நம்...

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கருணைக் கிழங்கு…

கருணைக் கிழங்கு என்பது 'பூமி சல்லரைக்கிழங்கு' (Amorphophallus paeoniifolius) வகையைச் சேர்ந்த ஒரு கிழங்கு ஆகும். இது வெப்ப மண்டலக் காடுகளில் வளரும் ஒரு பணப்பயிராகும். மேலும் தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா மற்றும் பசுபிக் தீவுகளில் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை குழம்பு,...

BPயை கட்டுப்படுத்த வேண்டுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்கள்!!

பூண்டு அன்றாட உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பல நன்மைகளையும் கொண்டுள்ளது. மேலும் வாயுத்தொல்லை உள்ளவர்கள் பூண்டை உண்பதால், பிரச்சனை தீரும். அதிலுள்ள மருத்துவ குணங்களால் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.பூண்டில் ஆன்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்...

சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்க!

தினமும் ஒரு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.தினமும் காலையில் ஒரு கொய்யா சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன்...

━ popular

தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது – தி.மு.க. திட்டவட்டப் பிரகடனம்!

நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் தேசியக் கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை...