செய்திகள்
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!
News365 -
திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...
‘ஓம்’ படத்தின் புதிய அப்டேட்: மம்மூட்டியின் ‘சியா’ கதாபாத்திர கிளிம்ஸ் வெளியீடு!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்திலிருந்து மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி நடித்துள்ள ‘சியா’ என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரத்தின் சிறப்பு கிளிம்ஸ் (Glimpse) வீடியோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.‘சியா’ கதாபாத்திர கிளிம்ஸ் இன்று மெகாஸ்டார்...
எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனிதச் சிறுநீரும் முக்கிய காரணம்! — புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதற்குப் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமில்லை,மலையேற்ற வீரா்கள் கழிக்கும் மனிதச் சிறுநீரும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள்...
கும்மிடிப்பூண்டியில் சோகம்: அரசு மருத்துவமனை வளாகத்தில் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பரிதாப பலி!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்குக் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.விளையாடியபோது நிகழ்ந்த துயரம்:
கும்மிடிப்பூண்டி பகுதியைச்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை குறித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தகவல்
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.2 நாட்கள் உள்ளூர் விடுமுறை...
“ஊழல் பூச்சாண்டி காட்டும் எதிர்க்கட்சிகள்!” – 75 ஆண்டுகால திமுக வரலாற்றை உங்களால் ஏன் வீழ்த்த முடியவில்லை? – அலிமல் புகாரி ஆவேசப் பேட்டி!
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) நடத்தியுள்ள திடீர் சோதனைகள் குறித்து திமுக சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவரும், வழக்கறிஞருமான அலிமல் புகாரி விவரித்துள்ளாா். பழிவாங்கும் அரசியலும் பழைய உத்திகளும்
காழ்ப்புணர்ச்சி நிறைந்த நடவடிக்கை: முன்னாள்...
தண்டனையால் எதையும் மாற்ற முடியாது; தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே நோக்கம்!” — அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்குக் கூடுதல் பணம் வசூலித்தால் பணியிடை நீக்கம் நடவடிக்கை தொடரும் என்றும், அதேவேளையில் தொழிலாளர்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.தளபதி கற்றுக்கொடுத்த பாடம்
அமைச்சர் விக்னேஷ், அரசு மற்றும்...
தமிழகத்தில் நெல் கொள்முதல் பணிகள் தாமதம்! அரசாணை வராததால் விவசாயிகள் கவலை – 10,000 மூட்டைகள் தேக்கம்
தமிழகத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் தாமதமாகி வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.புதிய விலைக்கு அரசாணை வரவில்லையா?நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை மற்றும்...
“கொடியை கொடுங்கள்… கோட்டையை பிடிப்போம்!” – ரவி மோகன் ரசிகர் பேச்சால் பரபரப்பு; நடிகர் கொடுத்த பதில் என்ன?
நடிகர் ரவி மோகனின் ரசிகர் சந்திப்பில் இடம்பெற்ற அரசியல் சார்ந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 10-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள ரவி மோகன், அதையொட்டி ரசிகர்களை சந்தித்து வருகிறார்....
இந்தியச் சந்தையில் அறிமுகமானது ‘போகோ X8’ மற்றும் ‘போகோ X8 பவர்’ ஸ்மார்ட்போன்கள்: செப்டம்பர் 11 முதல் விற்பனைத் தொடக்கம்!
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான போகோ (POCO), தனது அதிநவீன 'X8' தொடரில் 'போகோ X8' (POCO X8) மற்றும் 'போகோ X8 பவர்' (POCO X8 Power) ஆகிய இரு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.அதிநவீன தொழில்நுட்பம்...
ஒன்றிய அரசு கூறும் பலவீனமான காரணத்தை ஏற்க முடியாது – சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், ஒன்றிய அரசு தெரிவித்துள்ள விளக்கங்கள் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.டிஜிட்டல் பட்டியலில் சாதிப் பெயர் மற்றும் எண் தேர்வு...
━ popular
தமிழ்நாடு
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...
