செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும் – கவிஞர் வைரமுத்து

தோழர் நல்லகண்ணு மறைந்துவிட்டார் சிவப்புக் கட்சியின் கறுப்பு காந்தி இறந்துவிட்டார் என கவிஞா் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“எழுந்தாலும் விழுந்தாலும் கடலின் புகழ்பாடும் அலைபோல, கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் செங்கொடி சுமந்த சிங்கம் அவர் கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின்மீது கொண்டிருக்கும் மதிப்புக்கு நல்லகண்ணுவின் வாழ்க்கைமுறை ஒரு...

தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்…

சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என...

வரியை உயர்த்தி ரூ.10,000 கொடுப்போம்! தவெக – பாஜக – அதிமுக கூட்டணி? திமுகவை வீழ்த்த முடியுமா? பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

அதிமுக - பாஜக கூட்டணி திமுகவை வீழ்த்த போதுமானதாக இல்லை என்று அமித்ஷா நினைப்பதாகவும், எனவே பெரிய கட்சி ஒன்றை கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி நிலவரம் மற்றும் எடப்பாடி...

பொதுத்துறை சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கும் ஒன்றிய அரசு…

பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் 11 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது.ஒன்றிய அரசு பொதுத்துறை சொத்துக்களை பணமாக்கும் (Asset Monitation)த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 விமான நிலையங்களை...

உச்சக்கட்ட திமிர் பேச்சு! நீங்க தான் தமிழ்நாடா? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

கரூர் விவகாரத்தில் திமுக தன் மீது பழிசுமத்துவதாக கூறும் விஜய், சிபிஐ நெருக்கடி கொடுப்பதை மட்டும் திட்டமிட்டு கூறாமல் தவிர்த்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கூறியுள்ளார்.வேலூரில் தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு...

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்; ராஜ்ஜியம் கிடைக்காது – முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.294 கோடியில் 1,237 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கன்னியாகுமரியில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட...

திமுகவில் இணையப் போகும் ஓபிஎஸ்! சசிகலாவால் அதிமுக காலி! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை 40 தொகுதிகளில் தோற்கடித்த சசிகலா, இம்முறை 80 தொகுதிகளில் தோற்கடிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் மற்றும் சசிகலா விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்...

ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு

அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம் கட்ட மெட்ரோ விரிவாக்கத்திற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு வஞசிக்கப்படுவதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியுள்ளாா்.அகமதாபாத் நகரில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட...

இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்

கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய தேர்வர்கள் கைது - அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி தினகரன்...

நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார்.தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 3 நாட்கள் பயணமாக நாளை தமிழ்நாட்டிற்கு...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....