செய்திகள்

அமெரிக்காவில் வெடித்தது மாபெரும் மக்கள் புரட்சி: “No Kings in America” முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கானோர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஈரான்...

“33,000 வாக்குகள் தான்…” – கிருஷ்ணசாமியின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி பதில்!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சமீபத்தில் அதிமுக மீது...

70 தொகுதிகளில் தனித்துப் போட்டி! – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்த கையோடு, புதிய...

“தவெக-வின் அறிவிப்புகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” – கோவையில் வானதி சீனிவாசன் காட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை மற்றும் அரசியல் அறிவிப்புகள் குறித்து...

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்குக- அன்புமணி ராமதாஸ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 இழப்பீடு போதுமானதல்ல, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில்...

தாம்பரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகள் மீது லாரி மோதல்

தாம்பரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகளின் மீது லாரி மோதியதில் மாடுகள் பலியானது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.  பொதுமக்கள் தாக்கியதில் லாரி ஓட்டுநர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாம்பரம் முடிச்சூர் சாலை பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர்...

விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உதயநிதி

சென்னை எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் நடந்த பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என...

இந்த 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்- முதல்வர் தொடங்கிவைப்பு

இராமேசுவரம் - அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை- அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.12.2022)...

ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்துள்ளது.கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, அரசு...

நாமக்கல் அருகே வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் தில்லைக் குமார் இவர் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார்.‌ இவரது...

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30-ல் வெளியிட திட்டம்

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' திரைப்படம் வரும் மார்ச் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 14-ம் தேதி திரைக்கு வரவேண்டிய 'பத்து தல' திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மார்ச் 30-ல் திரைக்கு...

ஆதார் – மின் எண் இணைப்புக்கு இன்றே கடைசி நாள்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி இன்று கடைசி நாள் ஆகும்.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு...

கலிஃபோர்னியாவில் களைகட்டும் 134 – வது ரோஜா அணிவகுப்பு

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 134-வது ஆண்டு ரோஜா அணிவகுப்பு வருகிற 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.கலிஃபோர்னியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ரோஜா அணிவகுப்பு நடத்தப்படுகிறது....

சால்வை, பூங்கொத்து வேண்டாம்; இதை கொடுங்க- உதயநிதி ஸ்டாலின்

தன்னை சந்திக்க வரும் கட்சி தொண்டர்கள் இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதல்வர்-நமது கழகத் தலைவர் அவர்கள், தன்னை...

━ popular

அமெரிக்காவில் வெடித்தது மாபெரும் மக்கள் புரட்சி: “No Kings in America” முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கானோர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஈரான் மீதான போர் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.சமீபகாலமாக ஈரான்...