செய்திகள்
5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!
தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக...
“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...
உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...
“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு
685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர்...
திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்வைப்பு
அனுமதியின்றி செயல்பட்டதாக 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனுமதியின்றி தேர்தல் பணிமனை செயல்பட்டதாக கூறி தேர்தல்...
‘டாடா’ படகுழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ராகவா லாரான்ஸ்!
கவின், அபர்ணா தாஸ்,பாக்யராஜ்,ஐஸ்வர்யா,விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 'டாடா' திரைப்படம்.
படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்தவர்கள் இப்படத்தை பற்றி...
ஊரக வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பல்வேறு திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாயில் முதற்கட்மாக 500 கோடி ரூபாய் விடுவித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூர் செஸ் கூடுதல் கட்டணம்,...
மகா சிவராத்திரி: பிப்.18-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு வரும் பிப்ரவரி 18-ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் என்னும் ஆன்மிக நிகழ்வு குமரி மாவட்டத்தில் நடப்பது வழக்கம். இதற்காக உள்ளூர்...
“அதிமுக தோளில் ஏறி வெல்ல பார்க்கிறது பாஜக!”- திருமா
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அத்தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்...
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 24 வது படத்தின் தலைப்பு !
பாரதிராஜா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.
லைக்கா தயாரிக்கும் 24 வது படமான இப்படம் 'திருவின் குரல்' என பெயரிடப்பட்டுள்ளது.அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
முதல்வன் படம்போல் ஒருநாள் முதல்வன் வாய்ப்பு கொடுங்க- சீமான்
அர்ஜுன் நடித்த படம் போல் ஒரு நாள் மட்டும் சாம்பிளாக முதலமைச்சர் பதவி கொடுங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுங்கள் ஒரே ஒரு நாள் மட்டும் ப்ளீஸ் என தேர்தல் பரப்புரையில் நாம்...
நடிகர் சூர்யா மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு
நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ள நிலையில் ,நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.சச்சினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
தங்கம் விலை அதிரடி குறைவு! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...
━ popular
தமிழ்நாடு
5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!
தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...
