அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

டிச.26- ல் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது!

 வரும் டிசம்பர் 26- ஆம் தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்...

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை செய்து கொடுப்போம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி... வருங்காலத்தில் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி...அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2000 கோடி ரூபாய்...

39 தொகுதிகளுக்கும் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்!

 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம்...

மக்களைப் பற்றி பேசுவதற்கு குஷ்பூவுக்கு என்ன அருகதை உள்ளது? – காங்கிரஸ் கட்சி வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம்

இன்று ஒரு கட்சி, நாளைக்கு ஒரு கட்சி, நாளை மறுநாள் ஒரு கட்சி என்று கட்சி மாறும் குஷ்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டால்  கட்சிப் பதவியும், மாமன்ற உறுப்பினர் பதவியும் ராஜினாமா செய்ய தயார்...

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை… எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு!

 அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை (நவ.28) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விசாரணையை ஒருவாரம் ஒத்திவைக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஹரி இயக்கும் விஷால் 34 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு!முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

“டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 தமிழகத்தின் பரவும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம்...

சமூகநீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா? -டாக்டர்  S.ராமதாஸ் கேள்வி

சமூகநீதியைக் காக்க பேருந்துகளில் மகளிரிடம் நடத்தப்படும் கணக்கெடுப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்-டாக்டர்  S.ராமதாஸ் கேள்வி.தமிழ்நாட்டில் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் சாதி, வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரட்டப்படுவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய...

“அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

 ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகள் கவனக்குறைவாக நடத்தப்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.தியாகராய நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை!இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

“நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தொகுதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தி.மு.க....

“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வுக் காண வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!இது தொடர்பாக, பா.ம.க.வின்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...