அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்

பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா... ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்ராகுல் காந்தி மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவகாரம் பழி வாங்கும் நடவடிக்கை, ஜனநாயக படுகொலை, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்தால் அப்புறம் எதற்காக...

நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?

நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா? அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என்று முற்போக்கு அரசியல் பேசும் நடிகர் விஜயின் முயற்சி எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.நடிகர் விஜய் 10,12 ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சிப் பெற்ற...

அண்ணாமலையை பார்த்து அதிமுக பயந்துவிட்டதா? செல்லூர் ராஜூ பதில்

அண்ணாமலையை பார்த்து அதிமுக பயந்துவிட்டதா? செல்லூர் ராஜூ பதில்டி.ஐ.ஜி தற்கொலை செய்து கொண்டிருக்கிறது உண்மையிலேயே மன வேதனையை ஏற்படுத்துகிறது. சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தில்...

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.தெலுங்கானா மாநில...

ஆளுநர் பாஜகவில் இணைந்து சனாதனத்தை பேசவேண்டும் – CPI (M)

தமிழகத்தில் சனாதனத்தை திணிக்க நினைக்கும் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக வந்தால் அவரை எதிர்கொள்ளலாம்- பாலகிருஷ்ணன்.பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது அதனை அரசுதான் புலன் விசாரணை செய்து...

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும்...

பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு...

செந்தில் பாலாஜி கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி ஸ்டாலினிடம் உள்ளது- எடப்பாடி பழனிசாமி

செந்தில் பாலாஜி கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி ஸ்டாலினிடம் உள்ளது- எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி,சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டியில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி,...

ஆளுநரின் நடவடிக்கையால் ஜனநாயகத்திற்கு ஆபத்து

ஆளுநரின் நடவடிக்கையால் ஜனநாயகத்திற்கு ஆபத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டு ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.கடந்த 2011- 2015ம் ஆண்டு காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் நியமனத்தில் 81 பேரிடம்...

திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான்! மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதில்

திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான்! மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதில் திமுகவினர் குடும்பம் குடும்பமாக அரசியல் நடத்தி வருவது உண்மைதான் என பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.போபாலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “முகவுக்கு வாக்களித்தால் வாரிசுகளுக்கே...

━ popular

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...