அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

“எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

 எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டில்...

“ஆவினை பொறுத்த வரை அதல்பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

 தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைதுமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில அண்ணாமலை, "தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள் கொடுத்த ரிப்போர்ட் பொய் என்றால்,...

“நடராஜ் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 காவல்துறை முன்னாள் தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி...

தி.மு.க. மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

 சாதி ஒழிப்புக் குறித்து மேடையில் தி.மு.க. பேசுவது ஒன்று; செயல்பாட்டில் வேறொன்று என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.“நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது குறித்து பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவரும்,...

‘நவ.26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்’ என அறிவிப்பு!

 வரும் நவம்பர் 26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்துள்ளார்.தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும்...

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

 டிசம்பர் 03- ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.விதார்த்துடன் நடிக்கும் யோகி பாபு…. குய்கோ ட்ரைலர் வெளியீடு!சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...

தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

அதிமுக பொதுச் செயலாளர், திரு. எடப்பாடி K. பழனிசாமி பொது மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும்...

ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு திமுக அரசு தயங்குவது ஏன்?அன்புமணி ராமதாஸ் கேள்வி!

முடிவுக்கு  வராத ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன?அன்புமணி ராமதாஸ் கேள்வி!  தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள்  இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை...

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை  இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும்! மற்றும் தமிழர் விரோத ஃபாசிச பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள்...

“நடப்போம் நலம் பெறுவோம்” – திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில், "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொட்டும் மழையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோருடன் நடை பயிற்சி மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் தொடர்பான...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...