அரசியல்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

அடக்கு முறைக்கு தமிழ் நாடு ஒருபோதும் அடிப்பணியாது – கார்கே

தமிழ் நாடு ஒருபோதும் அடக்குமுறைக்கு அடிப்பணியாது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் சட்டமன்றத் தோ்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகார்ஜூன கார்கே, “தொகுதி...

தமிழக அரசு நிதி வழங்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது மோடி அரசு – கனிமொழி எம்.பி

திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார்.தமிழகத்தில் தோ்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், அனைத்து கட்சியினரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.  அந்த வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி....

பாஜக தமிழகத்தில் நுழையும் கருவியாக அதிமுக மாறிவிட்டது – ராகுல்காந்தி

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து, ராகுல்காந்தி குளச்சல் அருகே இன்று நடந்த கூட்டத்தில் பேசினாா்.நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவுக்கு வாக்களித்தால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் செக் விநியோகம் செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது....

எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்

புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். விஜய் மட்டும்தான் கூட்டம் கிடையாது. அஜித்திற்கு இன்னும் பயங்கரமான கூட்டம் இருக்கிறது என கூறினாா்.சென்னை திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் குப்பனை...

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை பற்றியும் ஒரத்தநாட்டில் திமுகவின் வெற்றி நிலை...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி ஸ்மிருதி ரானி பதிலளித்துள்ளார்.பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரான...

ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!

அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும்  தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை 13வது  உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாமக அமைப்பில் நீடித்து வரும் உள்கட்சி மோதல் தற்போது நீதிமன்றத்திலும்...

த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிகழகத்தின் சார்பாக விஜய் தனித்து போட்டியிடுகிறார். அதற்கான முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவா் விஜய் வெளியிட்டுள்ளாா். "சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக...

த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா சொத்து விவகாரம் – விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தகோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டுள்ளது.வில்லிவாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜி தேவராஜன் என்பவர்  தாக்கல் செய்த ...

━ popular

“சொந்தப் பணத்தில் நிவாரணம் தராதது ஏன்?” — கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யை சாடிய செந்தில்வேல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தவெக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து...