விளையாட்டு

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி! பாய்மரப் படகு போட்டியில் அசத்திய பிரின்ஸ் நோபல் – மனு பிரான்சிஸ் ஜோடி!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும்...

போர்ச்சுகல் அணியில் இருந்து திடீரென விலகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ – என்ன நடந்தது?

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேசிய அணியின்...

ஹாக்கியில் இரட்டை சவால்: பாகிஸ்தானுக்கு எதிராக இன்று களம் காணும் இந்திய அணி – அரையிறுதியில் பரபரப்பு!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு...

விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்- ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை தொடங்கியது!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் மே 6- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.30 PM மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்...

“நாங்கள் பேட்டிங்கை நேர்த்தியாக விளையாட முயற்சித்தோம், ஆனால்….”- டேவிட் வார்னர் பேட்டி!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான 44 லீக் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 02) இரவு 07.30 மணியளவில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று...

ஐபிஎல்- சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடம்

ஐபிஎல்- சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியல் முதல் இடத்தை பிடித்துள்ளது ராஜஸ்தான் ராயல் அணி.ஐ.பி.எல். தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான்...

ஐபிஎல் டிக்கெட் விற்பனை – பெண்களுக்கு தனி வரிசை

ஐபிஎல் டிக்கெட் விற்பனை - பெண்களுக்கு தனி வரிசை சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே 30 ஆம் தேதி நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இரவு முதலே ரசிகர்கள் காத்திருந்து ஆர்வத்துடன் டிக்கட்டுகளை வாங்கி...

என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன்- எம்.எஸ்.தோனி

என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன்- எம்.எஸ்.தோனி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ்.தோனி, “என்னுடைய...

ஐபிஎல் தொடரில் டாப் 4-க்குள் நுழைந்த CSK அணி

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற RCB அணி...

நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் சாதனை – வாழ்த்திய ஏ.ஆர் ரகுமான்

மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்று ஐந்து தங்கப்பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்! தியாகமும் சரியான முடிவுகளுக்கும் பாராட்டுகள்  என மாதவன் மற்றும் அவர் மனைவியை பாராட்டி ஏ.ஆர் ரகுமான் வாழ்த்தினார்!நடிகர் மாதவனின் 17வயதுடைய மகன்...

எம்.எஸ்.தோனி தலைமையில் 200-வது போட்டி

மகேந்திர சிங் தோனி தலைமையில் 200-வது போட்டி - 120 போட்டிகளில் வெற்றி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்...

சைதாப்பேட்டையில் விளையாட்டு பயிற்சி – உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி நிகழ்வை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ள...

மாநில முதலமைச்சர் கோப்பை நிகழ்ச்சி – உதயநிதி

மாநில முதலமைச்சர் கோப்பை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தமிழ்நாடு சாம்பியன்ஸ் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. இளைஞர் நலன், மற்றும் விளையாட்டு...

━ popular

ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 2 முதல் போராட்டம் – அபிஜித் தீப்கே அறிவிப்பு!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 2-ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்க உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.முதற்கட்டமாக...