விளையாட்டு
“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!
News365 -
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...
49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்!
News365 -
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...
விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் யு.ஏ.இ-க்கு மாற்றம்!
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிகெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை...
மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா நடத்தாது … பிசிசிஐ தகவல்
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரை இந்தியா நடத்தாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்...
வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி!
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்பாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்....
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல்…. 2வது இடத்திற்கு முன்னேறிய ரோகித் சர்மா
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம்...
வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு… 3-வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், போட்டிக்கு...
நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை
நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மனு பாக்கரின் தந்தை. நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும் காதல் வயப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், மனு பாக்கர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் அதை...
கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு என் மகளை திருமணம் முடிக்க பயந்தேன்- மாமியார் அன்னபெல் மேத்தா
கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் லிட்டில் மாஸ்டர் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் எனவும் அழைக்கப்படுகிறார்.
தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன். வரலாற்றில் 100 சதம் அடித்த ஒரே வீரர் ஆவார்....
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் நிறைவு
பாரீசில் நடைபெற்று வந்த 33-வது ஒலிம்பிக்கில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறைவடைந்தது.33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள்...
டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஹர்மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 2வது...
ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்தியாவின் ரீத்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.33-வது ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு...
━ popular
தமிழ்நாடு
காவேரி விவகாரம் முதல் தொகுதி மறுசீரமைப்பு வரை: அரசியல் அதிகாரமும் நிர்வாகச் சிக்கல்களும் – ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் விளக்கம்!
தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு முக்கிய விவாதங்களைச் சந்தித்து வருகிறது. காவேரி நதிநீர் பங்கீடு, திமுக அரசின் மீதான விமர்சனங்கள் மற்றும் வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) தொடர்பான அச்சங்கள் என...
