தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

 சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய...

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை!

 தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை.சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று...

தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?- மு.க.ஸ்டாலின்

தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?- மு.க.ஸ்டாலின்அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இது போன்று புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க தலைமை உணர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில்...

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக் சரக்கு வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.ஈரோடு திண்டல்- சக்தி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் ஒப்பந்த அடிப்படையில் சரக்குகளை அனுப்பும் (goods transport) லாரி...

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் NExT என்ற தேசிய மருத்துவ தகுதித்தேர்வை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான...

அதிமுக கூட்டத்தில் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு

அதிமுக கூட்டத்தில் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான...

“தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

 தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இளங்கலை...

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம முறையில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை - ஓசூர் சாலையில் கோவை பாஜக தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகம்...

மயிலாடுதுறையில் மது குடித்து இருவர் பலி! விசாரணையில் பகீர் தகவல்

மயிலாடுதுறையில் மது குடித்து இருவர் பலி! விசாரணையில் பகீர் தகவல் தஞ்சையை தொடர்ந்து மயிலாடுதுறையிலும் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை அருந்தியதால் பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவர் உயிரிழந்ததாக...

மூடப்பட்ட குடிப்பகங்களை திறக்க துடிப்பது ஏன்?- அன்புமணி

மூடப்பட்ட குடிப்பகங்களை திறக்க துடிப்பது ஏன்?- அன்புமணி படிப்படியாக மதுவிலக்கு என கூறிக்கொண்டு, மூடப்பட்ட குடிப்பகங்களை திறக்க துடிப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பகங்களை அமைக்க சில...

━ popular

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த ஒரு குழு உறுப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்பு போர்...