தமிழ்நாடு

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!

 சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத் திறப்பு விழா வரும் ஜூன் 23- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வெளியே வரும்போது மின்தடை…...

தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற பட்டணப் பிரவேஷ விழா!

 தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டணப் பிரவேஷ விழா கோலாகலமாக நடைபெற்றது.செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமிமயிலாடுதுறையில் 16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத்தின் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இந்த ஆதீனத்தில் பட்டணப் பிரவேஷ விழா,...

விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வெளியே வரும்போது மின்தடை… பா.ஜ.க.வினர் சாலை மறியல்!

 தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றிரவு (ஜூன் 10) சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,...

தொழில், கலை, அரசியல் துறையினரைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

 இரண்டு நாள் பயணமாக, தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வெளியே காரில் இருந்து இறங்கிய அமித்ஷா சிறிது தூரம் நடந்துச் சென்று...

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது தமிழகத்தில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் அறிவித்துள்ளார்.12 மாதங்கள் ஊதியம் வழங்க கேட்டு அண்மையில் டிபிஐ வளாகத்தில்...

செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமி

செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமி 2022-23ம் ஆண்டு மதுவிற்பனை மூலம் 44,000 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்தது. 2023-24ல் 52,000 கோடி இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “1971ல்...

எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா?- அன்புமணி ராமதாஸ்

எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா?- அன்புமணி ராமதாஸ் எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி...

மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா?- அண்ணாமலை கேள்வி!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள்....

லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர்- வசமாக சிக்கிய பின்னணி

லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர்- வசமாக சிக்கிய பின்னணி தாம்பரத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளானர்.சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது....

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!

  இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கில் வரும் ஜூன் 30- ஆம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை நடத்த இயலாது”கடந்த மார்ச் 23- ஆம்...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...