தமிழ்நாடு
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து
News365 -
அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
News365 -
ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக- ப.சிதம்பரம்
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக- ப.சிதம்பரம்விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக. ஒன்றிய...
பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
மீஞ்சூர் அருகே பழங்குடியின இளைஞர் குடும்ப தகராறு காரணமாக அரசு பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் இருளர் காலணியை சேர்ந்தவர் மணிகண்டன்...
முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு வீடு
முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு வீடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திருச்சி பயணத்தின்போது தனது கல்விக்கு உதவுமாறு கோரிக்கை வைத்த சிறுமி காவ்யாவின் குடும்பத்திற்கு தம்ழிநாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்கீழ் கோவையில் வீடு ஒதுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.கோவை சிங்காநல்லூர்...
ரோஜா நலமுடன் உள்ளார்! அப்பல்லோவில் தொடர் சிகிச்சை
பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் . அப்படத்தின் இயக்குநர் ஆர். கே. செல்வமணியை...
விசாரணை நடத்திய பின் நடவடிக்கை- உதயநிதி ஸ்டாலின்
விசாரணை நடத்திய பின் நடவடிக்கை- உதயநிதி ஸ்டாலின்
சென்னை அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இது எப்பவுமே அண்ணா சதுக்கம்தான்.. பேருந்து நிலையத்திற்கு கலைஞர்...
இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்
இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்
தமிழகத்தில் பாடங்களை விரைந்து முடிக்க சனிக்கிழமைகளும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக...
நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்! தங்கம் விலை குறைந்தது!!
நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்! தங்கம் விலை குறைந்தது!!நகைப்பிரியர்களுக்கு குட்நியூசாக ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில்...
யுடிஎஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்!
தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 1,300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!கோவை மாவட்டம் பீளமேடு, சென்னை, திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் கேரளாவில்...
மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக இன்று (ஜூன் 10) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்கிறார்.சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று...
தமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா, இன்றிரவு (ஜூன் 10) சென்னை வருகிறார். அவரது வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு! பகீர் ஆய்வுநாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில்...
━ popular
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
