தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...
”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…
நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்
News365 -
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
ஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் இன்று தொடங்குகிறது!
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் இன்று (மே 21) தொடங்குகிறது கோடை விழா.எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சாதனை!சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா இன்று (மே 21) மாலை 05.00 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான...
எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சாதனை!
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!தமிழகத்தின் சென்னையை அடுத்த கோவளத்தின் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற 27 வயதான இளைஞர், மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற...
RTE- ன் கீழ் சேரும் மாணவர்களின் கவனத்திற்கு….- பள்ளிக்கல்வித்துறைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (Right To Education) கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்களை அரசுதான் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!வேலூர் மாவட்டத்தில்...
“மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்”- புகழேந்தி
"மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்"- புகழேந்தி
பணம் உள்ளவர்கள் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி குடிக்கிறார்கள், பணம் இல்லாதவர்கள் கள்ளச்சாராயம் அருந்துகிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.சேலம் எடப்பாடி பழனிசாமியில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ஓபிஎஸ் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்...
நாளை ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல்காந்தியின் பயணம் திடீர் ரத்து
நாளை ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல்காந்தியின் பயணம் திடீர் ரத்து
நாளை ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல்காந்தியின் பயணம் தவிர்க்கமுடியாத காரணங்களால் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பாரத பிரதமர், பாரத...
டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுக்கள் செல்லும்- அமைச்சர் செந்தில் பாலாஜி
டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுக்கள் செல்லும்- அமைச்சர் செந்தில் பாலாஜி
இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுக்களை வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.எக்காரணத்தை கொண்டு இன்று முதல்...
ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த கட்டுப்பாடு இல்லை
ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த கட்டுப்பாடு இல்லை
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ம் தேதி தொடங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்....
10-ம் வகுப்பில் தோல்வி- மாணவர் தூக்கிட்டு தற்கொலை
10-ம் வகுப்பில் தோல்வி- மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கச்சிராயப்பாளையம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தெங்கியநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்....
ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு
ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியை...
டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது
டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாதுடாஸ்மாக் கடைகளில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000...
━ popular
தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட...
