தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...
”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…
நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்
News365 -
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
எனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் கருத்து வேறுபாடா?- தமிழிசை விளக்கம்
எனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் கருத்து வேறுபாடா?- தமிழிசை விளக்கம்
நான் போட்டு இருக்கும் கோட்டும் White... நோட்டும் White... என ரூ.2000 நோட்டுகள் தடை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.புதுச்சேரி தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை...
கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்-மு.க.ஸ்டாலின்
கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்-மு.க.ஸ்டாலின்
கர்நாடக தேர்தல் படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரமே ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச்...
“கர்நாடக தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் மே 23- ஆம் தேதியிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு...
தங்கம் விலை அதிரடி உயர்வு
தங்கம் விலை அதிரடி உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் தேவை குறைந்ததுஅதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக...
தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்
தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்திருக்கோவிலூரில் தந்தை உயிரிழந்த நிலையில் தேர்வு எழுத சென்ற பத்தாம் வகுப்பு மாணவி 428 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்-...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணிப்பிக்க 3 நாட்கள் அவகாசம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணிப்பிக்க 3 நாட்கள் அவகாசம்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒரு மாதம் முன்னதாக ஜூலை இரண்டாம் தேதி தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர்...
கோடை வெப்பம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திறந்த இடங்களில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் தங்களது பணியை காலை முன்கூட்டியே...
10-ம் பொதுத்தேர்வில் தோல்வி- மாணவன் தூக்கிட்டு தற்கொலை
10-ம் பொதுத்தேர்வில் தோல்வி- மாணவன் தூக்கிட்டு தற்கொலை
குளித்தலை அருகே சின்னமலைப்பட்டியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்னமலை பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி மகன் சிவா...
11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் இன்று (மே 19) மதியம் 02.00 மணியளவில் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத்...
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆடை ஏற்றுமதி பாதிப்பு!
சர்வதேச பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்களால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.“குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிச் செய்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!கடந்த நிதியாண்டில், நாட்டில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 970 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. நாட்டின் ஆடை...
━ popular
தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட...
