தமிழ்நாடு

”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…

நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...

தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...

சுங்கச்சாவடி விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என...

உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக நான்கு நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக நான்கு நீதிபதிகளை நியமிக்க, கொலீஜியம் அமைப்பு மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைச் செய்திருந்தது. இதனை ஏற்ற...

கள்ளச்சாராய உயிரிழப்பு- தமிழிசை பிறப்பித்த அதிரடி உத்தரவு

கள்ளச்சாராய உயிரிழப்பு- தமிழிசை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அவை புதுச்சேரியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதே காரணம் என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் அதிரடியாக இடமாற்றப்பட்டுள்ளார்.தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த...

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் செய்த சாதனை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் செய்த சாதனை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 94.66%, மாணவர்கள் 88.16% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த...

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் அதிரடி குறைவு

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் அதிரடி குறைவுசென்னையில் தங்கம் விலை நடப்பு வாரம் முழுக்க எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக குறைந்துவருகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...

கோவையில் மாயமான சிறுமி செய்த பகீர் வேலைகள்! அதிரவைக்கும் பின்னணி

கோவையில் மாயமான சிறுமி செய்த பகீர் வேலைகள்! அதிரவைக்கும் பின்னணி கோவையில் மாயமான 12 வயது சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானார்....

கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக சுமார் இரண்டரை லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள...

கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்

கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் தமிழகத்தில் சென்னையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானது  கிண்டி சிறுவர் பூங்காவாகும். இது சுமார் இருபத்திரெண்டு  ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்தப் பூங்காவில் குரங்கு, முதலை, நரி, ஈமு கோழி, தீக்கோழி,...

கல்வி உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கல்வி உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி  தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை  இருபத்தைந்து விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில்  இந்த திட்டத்தின்கீழ்...

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

 வரும் மே 20- ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்...

கோடை வெயில் அதிகரிப்பதால்  சாத்துக்குடி விலை அதிகரிப்பு

கோடை வெயில் அதிகரிப்பதால்  சாத்துக்குடி விலை அதிகரிப்பு தமிழகத்தில் கத்தரி வெப்பத்தின் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. சென்னையில் 109 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிப்படைந்து வருகிறார்கள்.இச்சூழலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான பழங்கள்,...

━ popular

”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…

நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால் கைதட்டல் வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் ஓட்டுவிழாது என நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் வி சேகர் விமர்சித்துள்ளாா்.திண்டுக்கல்லில் நடைபெற்ற...