தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...
”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…
நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்
News365 -
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
மதுபானம் குடித்த 2 பேர் பலி- பார் உரிமையாளர் கைது
மதுபானம் குடித்த 2 பேர் பலி- பார் உரிமையாளர் கைது
தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் பார் உரிமையாளர் உட்பட இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேர்கொண்டுவருகின்றனர்.தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசின் உரிமம் பெற்ற...
அதிகாலையிலேயே மது விற்க அனுமதி அளித்தவர்கள் யார்? அன்புமணி ராமதாஸ்
அதிகாலையிலேயே மது விற்க அனுமதி அளித்தவர்கள் யார்? அன்புமணி ராமதாஸ்
குடிப்பகங்களா..? கொலைக்களங்களா? அதிகாலையிலேயே மது விற்க அனுமதி அளித்தவர்கள் யார்? என விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சொத்து குவிப்பு வழக்கு- விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சொத்து குவிப்பு வழக்கு- விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீது இன்று லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர்...
தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்
தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்
வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (மே 22) சிங்கப்பூருக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டிற்கும் செல்லவுள்ளார்.‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைக் கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!தொழிற்துறை அதிகாரிகளோடு சிங்கப்பூர் செல்லும் முதலமைச்சர்,...
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைக் கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கண்டுகளித்தார்.ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் சர்ச்சையான நிலையில், போதிய வரவேற்பு இல்லாததால் தமிழகத்தில்...
தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!அதன்படி, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி. தனராசு,...
குடிநீர் விற்பனையைத் தொடங்கும் ஆவின் நிறுவனம்!
தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் (Aavin), பால், மோர், நெய், லஸ்ஸி, ஐஸ்கிரீம், யோகர்ட், மில்க் ஷேக், வெண்ணெய், பன்னீர், பால் பவுடர் மற்றும் இனிப்பு வகைகள், கார வகைகள் உள்ளிட்டவைகளை சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்து...
“தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது”- அண்ணாமலை பேட்டி!
இன்று (மே 21) காலை 11.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். அத்துடன், மனு ஒன்றையும் ஆளுநரிடம் வழங்கினர்....
“கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்”- தமிழக அரசு அறிவிப்பு!
கிராம ஊராட்சிகளில் நாளை (மே 22) முதல் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் ஆன்லைன் மூலம் பெறப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் இன்று தொடங்குகிறது!இது தொடர்பாக தமிழக அரசு...
━ popular
தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட...
