spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைக் கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைக் கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

-

- Advertisement -

 

'தி கேரளா ஸ்டோரி' திரைபபடத்தைக் கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
Photo: Raj Bhavan Tamilnadu

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கண்டுகளித்தார்.

we-r-hiring

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் சர்ச்சையான நிலையில், போதிய வரவேற்பு இல்லாததால் தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஃபோர்பிரேம் திரையரங்கில் படத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கண்டுகளித்தார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்!

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான நிலையில், தற்போது வரை இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ