தமிழ்நாடு
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ
News365 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…
News365 -
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...
ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...
பாஜக தலைவரை படுகொலை செய்ய முயற்சி- ஒருவர் கைது
பாஜக தலைவரை படுகொலை செய்ய முயற்சி- ஒருவர் கைது
இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை படுகொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இராமநாதபுரம் மாவட்ட புதிய பாஜக தலைவராக தரணி முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த...
வ.உ.சிதம்பரனார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 10) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சி.சிதம்பரனாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கும் 66...
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் மே 14 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல்...
வழக்கறிஞர்கள் உள்பட 5 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.!
தடைச் செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய ஆறு இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கறிஞர்கள் உள்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.யார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!பாப்புலர் ப்ரண்ட் ஆஃப்...
பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து சாதனை விளக்க நிகழ்ச்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறைமங்கலம் சாலையில் உள்ள...
மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 1.28 கோடி கிடைத்திருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான்மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், நடப்பாண்டு சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக...
வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுக- ராமதாஸ்
வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுக- ராமதாஸ்
வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு...
அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு
அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் வழக்கை தாக்கல் செய்தார். முதலமைச்சருக்கு எதிராக...
நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான்
நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான்
மலக்குழி மரணங்களைக் கவிதையாய் வடித்து சாடியதற்காக, கடவுளர்களை இழிவுப்படுத்தியதாக தம்பி விடுதலை சிகப்பி மீது வழக்குத் தொடுப்பதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக...
வாழை இலை, வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வாழைத்தார் மற்றும் வாழை இலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.நாடாளுமன்றத் தேர்தல்: அதிரடிக் காட்டும் முதலமைச்சர் நிதிஷ்குமார்….பா.ஜ.க. அதிர்ச்சி!தூத்துக்குடி மாவட்டம், அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், ஆத்தூர் சுற்று வட்டாரத்தில் வாழை அதிகளவில்...
━ popular
இந்தியா
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...
