Homeசெய்திகள்தமிழ்நாடுவ.உ.சிதம்பரனார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்!

வ.உ.சிதம்பரனார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்!

-

- Advertisement -

 

Photo: TN Govt

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 10) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சி.சிதம்பரனாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கும் 66 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளைக் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

சினிமா ட்ரீட்… இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மரு.இரா.செல்வராஜ் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.

MUST READ