தமிழ்நாடு
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ
News365 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…
News365 -
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...
ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...
புதிதாக 25 மணல் குவாரிகள்- தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க திட்டம்: சீமான்
புதிதாக 25 மணல் குவாரிகள்- தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க திட்டம்: சீமான்தமிழ்நாடு முழுவதும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி அளித்திருப்பது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல்...
காதலன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் காதலியும் தற்கொலை
காதலன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் காதலியும் தற்கொலை
சென்னை அருகே காதலன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் டில்லி(47), ஆட்டோ ஓட்டி வருகிறார் இவரது...
வைட்டமின் A, D செறிவூட்டம் செய்யப்பட்ட பாலை அறிமுகம் செய்தது ஆவின்!
வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும் பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!ஆவின் நிறுவனம், நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை...
“அரசு அலுவலகங்களில் தினம் ஒரு திருக்குறள்”- தலைமைச் செயலாளர் உத்தரவு!
தமிழக அரசு அலுவலகங்களில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் நாள்தோறும் காட்சிப்படுத்த வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
"மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.“தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன்”- கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!தமிழக முதலமைச்சர், மே 05- ஆம் தேதி அன்று...
அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சிலரின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், அமைச்சரவையில் இருந்து சிலர் நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.“தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன்”- கவிஞர் வைரமுத்து...
“மே 23- ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை லீலா பேலஸில் இன்று (மே 09) காலை 11.30 மணிக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக்...
“உயர்கல்விக்கு தேவையான உதவி செய்வதாக முதலமைச்சர் கூறினார்”- மாணவி நந்தினி பேட்டி!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 08) காலை 10.00 மணிக்கு வெளியானது. சுமார் 8.17 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய நிலையில், மொத்தம் 94.03% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள்...
“தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன்”- கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 08) காலை 10.00 மணிக்கு வெளியானது. சுமார் 8.17 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய நிலையில், மொத்தம் 94.03% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள்...
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து அவதூறு செய்து கவிதை வெளியிட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின்கீழ் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திரைப்பட...
━ popular
இந்தியா
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...
