தமிழ்நாடு
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ
News365 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…
News365 -
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...
ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...
மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குக – அன்புமணி ராமதாஸ்
மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குக - அன்புமணி ராமதாஸ்மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்
தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வாரத்தின் இரண்டாவது நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்பட சுமார் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் சோதனை நடக்கிறது.என் கடவுளப்...
கல்குவாரியில் பாறை சரிந்து இளைஞர் உயிரிழப்பு
கல்குவாரியில் பாறை சரிந்து இளைஞர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் 100 அடி பள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.காட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞர் பொக்லைன் வாகன ஓட்டுனராக புதுக்கோட்டை அருகே இயங்கி வரும் கல்குவாரியில்...
தந்தை இறந்த அன்றும் தேர்வு எழுதிய மாணவி
தந்தை இறந்த அன்றும் தேர்வு எழுதிய மாணவி
கடலூரில் தந்தை இறந்த அன்று 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவி 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி...
நாளை முதல் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்
நாளை முதல் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை காலை 11 மணி முதல் சனிக்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளதுபன்னிரண்டாம் வகுப்பு...
“உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (மே 09) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதைத் தொடர்ந்து,...
மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளார்பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகள் நான்கு...
ஆவடியில் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
ஆவடியில் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலைசென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள்...
இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்து
இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்து
ஆட்சி பொறுப்பேற்று இரண்டாடுகளை திமுக நிறைவு செய்துள்ள நிலையில், திராவிட முன்மாதிரி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டுகள்...
━ popular
இந்தியா
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...
