தமிழ்நாடு

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...

பிளஸ் 2 தேர்வில் சிறையிலிருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் சிறையிலிருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி கோவை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சியடைந்தனர்.தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய...

சொந்த சகோதரியிடம் பணம் பெற்று ஏமாற்றிய தம்பி….அதிரடியாக கைது செய்தது காவல்துறை!

 மூதாட்டியிடம் சுமார் 2.10 கோடி ரூபாயை ஏமாற்றிய அவரது உறவினர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதிகோவை மாவட்டம், இடிகரையைச் சேர்ந்த ராம்ராஜ் என்பவரின் மனைவி ரங்கநாயகி. வெளிநாட்டில் வேலைப் பார்க்கும்,...

2 ஆவது ரோப் கார் திட்டம் – கிடப்பில் உள்ளதாக புகார்

2 ஆவது ரோப் கார் திட்டம் - கிடப்பில் உள்ளதாக புகார் ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பழனி முருகன் கோவில் 2 ஆவது ரோப்கார் திட்டதால் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.பழனி...

தமிழக அமைச்சரவையில் மாற்றம்?

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? மே 11, 12 ஆம் தேதி அல்லது ஜூன் மாதத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக்...

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு- தேர்ச்சி சதவீதம் 92.67%

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு- தேர்ச்சி சதவீதம் 92.67% புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது, தேர்வு முடிவுகளை முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை அலுவலகத்தில் வெளியிட்டார்.பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுவை மற்றும் காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டம்...

புதிதாக கட்டப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 08) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் – விருதுநகர் மாவட்டம் முதலிடம்இந்த நிகழ்வின் போது, குறு, சிறு மற்றும்...

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா?- ராமதாஸ்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா?- ராமதாஸ்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? அத்துமீறலை அனுமதிக்கக் கூடாது என என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில்...

திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை

திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி அன்று ஏப்ரல் 3-ஆம் தேதி முடிவடைந்தது. இன்று...

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் – விருதுநகர் மாவட்டம் முதலிடம்

பன்னிரெண்டாம் வகுப்பு  பொதுத்தேர்வில் - விருதுநகர் மாவட்டம் முதலிடம் தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னைபன்னிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை...

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

 சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (மே 08) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- அமைச்சர் பிடிஆர் பெயர்...

━ popular

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...