தமிழ்நாடு

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

மின்னல் வேகத்தில் டோனி அடித்த ரெண்டு சிக்ஸர்கள்! பார்க்க செம த்ரில்!

சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆறாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயம்ச்சும் மோதிக்கொண்டன. இதில் டாஸ்...

முரசொலி அலுவலக வழக்கு – நீதிபதி தண்டபாணி விலகல்

முரசொலி அலுவலகத்தின் இடம் தொடர்பான வழக்கில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி விலகி இருக்கிறார்.திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இந்த முரசொலியின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக புகார்...

ஒகேனக்கல் அருகே 2 யானைகள் உயிரிழப்பு

ஒகேனக்கல் அருகே 2 யானைகள் உயிரிழப்புஒகேனக்கல் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் அருகே வெவ்வேறு இடங்களில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தது. இதில் போடூர் கிராமம் அருகே...

வழக்கறிஞர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றுக- சீமான்

வழக்கறிஞர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றுக- சீமான்சட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்டி மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் வழக்கறிஞர் பெருமக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான்...

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் இன்றுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி வரும் 10 ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ...

அதிமுக வழக்கு ஏப்.20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக வழக்கு ஏப்.20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அதிமுகவில் புதிய உறுப்பினர்கள்...

பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு

பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், உயர்நீதிமன்றத்தில்...

தங்கம் விலை திடீர் சரிவு! இன்றைய நிலவரம்

தங்கம் விலை திடீர் சரிவு! இன்றைய நிலவரம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது....

தலித் என்பது ஒரு சாதியின் பெயரல்ல – திருமாவளவன்

தலித் என்பது ஒரு சாதியின் பெயரல்ல. விரிந்த பார்வை இல்லாதவர்கள் தலித் என்ற சொல்லை புரிந்து கொள்ள முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) முப்பெரும் விழா நடைபெற்றது....

தலைமன்னார்- தனுஷ்கோடிக்கு 11 மணிநேரம் கடலில் நீந்தி பெண் சாதனை

தலைமன்னார்- தனுஷ்கோடிக்கு 11 மணிநேரம் கடலில் நீந்தி பெண் சாதனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 11 மணி நேரம் கடலில் நீந்தி 45 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.டெல்லி லேடிஸ் ஸ்ரீராம் காலேஜ் ஆசிரியராக பணிபுரிபவர் 45 வயதான மீனாட்சி...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...