தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

கோவை மாநகராட்சி பணி நியமன வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி..

கோவை மாநகராட்சியில்  54 இளநிலை உதவியாளர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நேரடி பணி நியமணத்தின்போது ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.கோவை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு...

ஈரோடு இடைத்தேர்தல்- அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு(98) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக...

சிலர் எட்டப்பன் வேலைப் பார்க்கிறார்கள் – ஈபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தனியார் மண்டபத்தில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.நிர்வாகிகள் உடனான ஆலோசனையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சிலர் சிலருடன் சேர்ந்து எட்டப்பன் வேலைப் பார்த்து வருகிறார்கள். கட்சிக்கு விரோதமாக செயல்படுவோருக்கு...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப்.24-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமாக கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில்...

மார்ச் 3,4-ம் தேதி கச்சத்தீவு திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கச்சத்தீவு, ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து...

ஈரோடு இடைத்தேர்தல்- ஈபிஎஸ் இரண்டாவது நாளாக ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நிறுப்பட உள்ள வேட்பாளர் தேர்வு குறித்து ஈரோடு அருகே செங்கோடம்பாளையத்தில் இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,...

இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு முறையீடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என அதிமுகவின்...

சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.குஜராத் கலவரம் பற்றி பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவண திரைப்படம் இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்ற வகையில் அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது....

#BREAKING சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

மின்சார ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

சென்னையில் மின்சார ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....