தமிழ்நாடு

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

மேயர் ஃபுட்போர்டு அடித்தது அதிகார துஷ்பிரயோகம் அல்ல; துணிச்சல்- அமைச்சர் சேகர்பாபு

முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் தொங்கி கொண்டு சென்றது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்...

நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “கேரளாவில் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது வடக்கு கேரளா -...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31) என்பவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...

சென்னை மேயர் பிரியா மீது போலீசில் பரபரப்பு புகார்

சென்னை மேயர் பிரியா மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்...

மழையில் காத்திருக்காதீர்கள்! இங்கு ரஜினி இல்லை- லதா ரஜினிகாந்த்

மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம், ரஜினி இங்கு இல்லை. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த ரசிகர்களிடம் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ஒட்டி சென்னை போயஸ் தோட்டத்தில்...

தொடர்மழை- செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சித்தாமூர் பகுதிகளில்...

புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்- மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு...

சொத்தை பிரித்து கொடுக்காத தந்தையை படுகொலை செய்த மகன்

வேதாரண்யம் அருகே சொத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 96). இவருக்கு மூன்று மகன்களும் ,நான்கு மகள்களும் உள்ளனர். முதியவர் கோவிந்தசாமியின்...

எச்சரிக்கை! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு, தாம்பரம், விழுப்புரம், அரக்கோணம்,...

இரவோடு இரவாக அகற்றப்பட்ட லட்சுமி யானை சிலை! போலீசார் அதிரடி

புதுச்சேரி மிஷன் வீதியில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை, நள்ளிரவு போலீசார் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29-ந் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி அருகே நடைபயற்சி சென்ற போது திடீரென...

━ popular

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...