தமிழ்நாடு
எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
News365 -
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை
தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
News365 -
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...
காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...
டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது
டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது
டிஎன்பிஸ்சி சார்பில் நடந்த 6 சார்நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வை 2,370 பேர் நேற்று எழுதினர்.சார்நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக...
“எல்லார்க்கும் எல்லாம் என்ற ஆட்சி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.‘தளபதி...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 18வது ஜி20 மாநாடு நேற்று (செப்.09)...
பாதுகாப்பான குடிநீர்- தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு!
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!இது குறித்த...
ஆசிரியருக்கு சேவை செய்து கல்வி கற்றேன் – ஆளுநர் ரவி
ஆசிரியருக்கு சேவை செய்து கல்வி கற்றேன் - ஆளுநர் ரவி
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில் ஆளுநரின் "எண்ணித்துணிக" பகுதி- 9 வது நிகழ்வு நடைபெற்றது. அதில் தேசிய, மாநில அளவில் விருது பெற்ற ஆசிரியர்கள் 24...
திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது
திருப்பதி - தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானதுமுன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயக்கப்பட்டுவருகின்றன.ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு செயல்பட்டபோது கிராமப்புறங்களில் வேலை இல்லாத இளைஞர்கள்...
காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
தமிழக பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துமாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியானது....
செங்கல்பட்டு: காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி
செங்கல்பட்டு: காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி
மதுராந்தகம் அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதல் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் சம்பவ இடத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு...
சுங்கக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் போராட்டம்
சுங்கக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் போராட்டம்அவ்வப்போது சுங்க கட்டணத்தை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற...
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்- ராமதாஸ் கண்டனம்
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்- ராமதாஸ் கண்டனம்
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது, உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தீர்ப்பையாவது பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர்,...
━ popular
தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....
