தமிழ்நாடு

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக...

திராவிட மாடல் தனித்துவமான மாடல்! –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பெருமிதம்

தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை...

கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்

கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன்...

1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!

தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...

கொடைக்கானல் பைன் மரக்காடு, தூண் பாறை பகுதிக்கு செல்ல தடை

கொடைக்கானல் பைன் மரக்காடு, தூண் பாறை பகுதிக்கு செல்ல தடை கொடைக்கானலில் பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கொடைக்கானல் பைன் மர சோலை சுற்றுலா தலத்தில் பிரேக் பிடிக்காத காரணத்தினால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த...

ஆட்சிக்கு வந்து 27 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை- கே.பி.முனுசாமி

ஆட்சிக்கு வந்து 27 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை- கே.பி.முனுசாமி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் நீண்ட இடைவேளைக்கு பின்னர்...

சென்னையில் தங்கம் விலை மேலும் குறைவு

சென்னையில் தங்கம் விலை மேலும் குறைவு சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க...

தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குங்கள்- ராமதாஸ்

தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குங்கள்- ராமதாஸ் மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறை பாராட்டத்தக்கது, தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்குங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்வது தான் உச்சநீதிமன்றத்தின்...

ஆடி அமாவாசை: அக்னி தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து வழிபாடு!

 தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 16) ஆடி அமாவாசையையொட்டி, நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளதால், அங்கு கடும் வாகனம் நெரிசல் நிலவுகிறது. 300-...

தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்து விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி

தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்து விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி கோவையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும்...

“அந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலாக இருக்கிறேன்”- அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

 தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபல திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி அன்று...

கி.வீரமணிக்கு தலைசால் தமிழர் விருது! விருதாளர்களின் முழு விவரம்

கி.வீரமணிக்கு தலைசால் தமிழர் விருது! விருதாளர்களின் முழு விவரம்சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான...

சாலை விபத்தில் உயிரிழந்த விஜய் ரசிகரின் கண்கள் தானம்

சாலை விபத்தில் உயிரிழந்த விஜய் ரசிகரின் கண்கள் தானம்விஜய் மக்கள் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நடிகர் விஜய்யின் உத்தரவுபடி 'தளபதி விஜய் விழியகம்' என்ற கண்தான அமைப்பை தொடங்கப்பட்டது. அந்த அமைப்பில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான...

சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 9 வயது சிறுவன் பேருந்து மோதி பலி

சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 9 வயது சிறுவன் பேருந்து மோதி பலி சாலையை கடக்க முயன்ற நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு மின்...

━ popular

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.நகராட்சி நிர்வாக துறையில் 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு...