தமிழ்நாடு
தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக...
திராவிட மாடல் தனித்துவமான மாடல்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை...
கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்
News365 -
கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன்...
1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!
தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...
காவிரியில் தமிழகத்திற்கான நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு!
காவிரியில் தமிழகத்திற்கான நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 18,473 கனஅடியாக...
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி- டெண்டர் கோரியது மத்திய அரசு!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரைக் கோரியுள்ளது மத்திய அரசு.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல்...
சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம்!
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!தமிழக விளையாட்டுத்துறைச் சார்பில் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு...
கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில்...
மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய...
கலைஞர் நூற்றாண்டு விழா- ஆக.19ல் ஆலோசனை: துரைமுருகன்
கலைஞர் நூற்றாண்டு விழா- ஆக.19ல் ஆலோசனை: துரைமுருகன்
கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூற்றாண்டு நாயகர்...
மதுராந்தகம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 3 பேர் பலி
மதுராந்தகம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 3 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ...
2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25,642 கோடி கடன் – மு.க.ஸ்டாலின்
2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25,642 கோடி கடன் - மு.க.ஸ்டாலின்
அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்று அடைய அதிகாரிகள் முழு மனதுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி...
ஆடி அமாவாசை- ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசை- ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள், புனித நீராடி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் இன்று ஆடி அமாவாசை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தங்களது சொந்த...
பட்டம் விடும் திருவிழா…2 ஆம் ஆண்டு கொண்டாட்டம்..
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளை மெய்மறக்க வைத்த காத்தாடி பட்டம் பறக்கவிடும் திருவிழா கொண்டாட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.செங்கல்பட்டு அருகே உள்ள மாமல்லபுரத்தில் தொடர்ந்து 2 ஆம் ஆண்டாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.கடந்த 12 ஆம் தேதி...
━ popular
இந்தியா
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு லடாக் துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.லடாக் யூனியன் பிரதேசத்தில் நிர்வாக...
