தமிழ்நாடு
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
News365 -
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
News365 -
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
News365 -
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....
டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?- அன்புமணிக்கு அமைச்சர் கேள்வி
டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?- அன்புமணிக்கு அமைச்சர் கேள்விசென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு அமைச்சர் எம்.ஆர்.கே....
தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை
தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார்...
செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை
செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை
அமலாக்கத் துறை காவலில் எடுக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார்.இந்த நிலையில் அமைச்சர்...
கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னை சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா?- அண்ணாமலை
கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னை சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா?- அண்ணாமலை
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே...
சின்னசேலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து- இருவர் பலி
சின்னசேலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து- இருவர் பலி
சின்னசேலம் அருகே சாலையின் நடுவே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் இருந்து 29 பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு...
“மக்களாட்சியின் கறுப்பு நாள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லியின் அரசு அதிகாரிகள் நியமன செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!பாஜக...
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது
தங்கம் விலை அதிரடியாக குறைந்ததுசென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக...
பாஜக அலுவலகத்தில் பாரத மாதா சிலை- இரவோடு இரவாக அகற்றம்
பாஜக அலுவலகத்தில் பாரத மாதா சிலை- இரவோடு இரவாக அகற்றம்
விருதுநகர் பாரதிய ஜனதா அலுவலகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பாரதா மாதா சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.விருதுநகர் சாத்தூர் சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைமை அலுவலகம் உள்ளது....
பள்ளிச்சீருடை- அண்ணாமலை வலியுறுத்தல்!
பள்ளி மாணவர்களுக்கான சீருடை, காலணி உள்ளிட்டப் பொருட்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.உலகின் நீளமான கடல் பாலத்தில் ஒரே நாளில் 10,000 வாகனங்கள் பயணம்!இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
கிருஷ்ணா தண்ணீரைத் திறந்துவிடக் கோரி தமிழக அரசு கடிதம்!
குடிநீருக்குத் தேவையான கிருஷ்ணா தண்ணீரைத் திறந்துவிடக் கோரி ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.கலாஷேத்ரா விவகாரம்- விசாரணைக்குழு அறிக்கை!அந்த கடிதத்தில், "ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரில் இந்தாண்டு குறைவான தண்ணீரே வழங்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்கு...
━ popular
சினிமா
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...
